மின்னல் மனிதர் உசைன் போல்ட்டிற்கு நடந்த மோசடி! பறிபோன 103 கோடி..12 ஆயிரம் டொலர்கள் மட்டுமே மிச்சம்

Jamaica Usain Bolt
By Sivaraj 1 வாரம் முன்

ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட்டின் வங்கிக் கணக்கில் இருந்த 103 கோடி காணாமல் போயிருக்கிறது.

மின்னல் மனிதர்

ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றர் இலக்கை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தவர் ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட்.

அதேபோல் 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டங்களில் தொடர்ந்து 3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே வீரரும் இவர்தான். 11 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற போல்ட், கடந்த 2017ஆம் ஆண்டு ஓய்வு அறிவித்த நிலையில், இன்றுவரை உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.

உசைன் போல்ட்/Usain Bolt

@AFP/Getty Images

போல்ட்டின் முதலீடு

உசைன் போல்ட் போட்டிகளில் வெற்றி மற்றும் விளம்பரங்கள் மூலம் கிடைத்த தனது வருமானத்தின் பெரும் பகுதியை, ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

இந்த நிலையில் அவர் முதலீடு செய்திருந்த நிறுவனத்தில் உள்ள தனது கணக்கில் இருந்து 12.7 மில்லியன் டொலர்கள் காணாமல் போயுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 103 கோடியை அவர் இழந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரது கணக்கில் வெறும் 12 ஆயிரம் டொலர்கள் மட்டுமே இப்போது உள்ளது.

உசைன் போல்ட்/Usain Bolt

@REUTERS/Dylan Martinez

மோசடி

ஊழியர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டதால் முதலீட்டாளர்களின் பணம் பாதிக்கப்பட்டதாகவும், இந்த விடயத்தை அமலாக்கத்திற்கு அனுப்பியதுடன், சொத்துக்களை பாதுகாக்க நெறிமுறைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உசைன் போல்ட்டின் வழக்கறிஞர் கூறுகையில், 'இந்த கணக்கு போல்ட்டின் ஓய்வு மற்றும் வாழ்நாள் சேமிப்பின் ஒரு பகுதியாகும். நிறுவனம் அந்த பணத்தை திருப்பி தராவிட்டால் நாங்கள் இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வோம். இது ஒரு பெரிய ஏமாற்றம், போல்ட் தனது பணத்தை திரும்பப்பெற்று நிம்மதியாக வாழக்கூடிய வகையில் இந்த விவகாரம் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்' ஏன் அவர் தெரிவித்துள்ளார்.    

உசைன் போல்ட்/Usain Bolt


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, Toronto, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Scarborough, Canada

24 Jan, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

20 Jan, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, புளியம்பொக்கணை

27 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

20 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, Ilford, United Kingdom

27 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, Eastham, United Kingdom

27 Jan, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Trichy, British Indian Ocean Terr.

29 Jan, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கண்டி

27 Jan, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பரிஸ், France

20 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 1ம் வட்டாரம், வட்டுக்கோட்டை

26 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன், வேலணை மேற்கு, கனடா, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி

25 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

27 Jan, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், கொழும்பு, Scarborough, Canada

26 Jan, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முகமாலை, வவுனிக்குளம்

26 Jan, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, முனைத்தீவு

27 Jan, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம்

27 Jan, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, இடைக்காடு, கொழும்பு, Toronto, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom, சிம்பாப்பே, Zimbabwe

24 Jan, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, பரிஸ், France

21 Jan, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கனடா, Canada

26 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Guelph, Canada

06 Feb, 2022
மரண அறிவித்தல்

இணுவில், ஏழாலை, Croydon, United Kingdom

07 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், வவுனியா, மாங்குளம்

25 Jan, 2018
மரண அறிவித்தல்

வயாவிளான், உரும்பிராய் தெற்கு, சென்னை, India, Brampton, Canada

21 Jan, 2023
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, லுசேன், Switzerland

23 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, Toronto, Canada

26 Jan, 2022
மரண அறிவித்தல்

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kollankaladdy, Myliddy, புத்தளம், Gien, France

23 Jan, 2023
நன்றி நவிலல்

அரியாலை, தாவடி, Drancy, France

24 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், மல்லாவி

22 Jan, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கந்தர்மடம், ஓமான், Oman, கொழும்பு

24 Jan, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, London, United Kingdom

25 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US