இஸ்ரோவின் புதிய தலைவராகும் தமிழர்.., யார் இந்த வி.நாராயணன்?

Kanyakumari ISRO
By Sathya Jan 08, 2025 04:04 AM GMT
Report

இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இவர்?

இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.நாராயணன். இவர், வரும் 14-ம் திகதி இஸ்ரோவின் தலைவராக பதவியேற்க உள்ளார்.

ரூ.25,700 கோடியை இந்தியாவில் முதலீடு செய்யும் மைக்ரோசாப்ட்.., 1 கோடி மக்களுக்கு நற்செய்தி

ரூ.25,700 கோடியை இந்தியாவில் முதலீடு செய்யும் மைக்ரோசாப்ட்.., 1 கோடி மக்களுக்கு நற்செய்தி

அடுத்த 2 ஆண்டுகளுக்கு இவர் தான் இஸ்ரோ தலைவராக பதவியில் இருப்பார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக இஸ்ரோவில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். ராக்கெட் மற்றும் விண்கல உந்துதல் தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

இஸ்ரோவின் புதிய தலைவராகும் தமிழர்.., யார் இந்த வி.நாராயணன்? | V Narayanan Appointed Space Secretary Isro Chief

இவர், காரக்பூரில் உள்ள ஐஐடியில் படித்து ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இவர் சிறந்த மாணவராக விளங்கியது மட்டுமல்லாமல் சில்வர் மெடலும் பெற்றுள்ளார்.

மேலும், ஆஸ்ட்ரோனேட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியாவின் கோல்டு மெடல் வாங்கியுள்ளார். முக்கியமாக, இஸ்ரோவில் பல்வேறு திட்டங்களில் சிறப்பாக பணியாற்றியதற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இஸ்ரோவின் திட்டங்களான ஆதித்யா விண்கலம், ஜி.எஸ்.எல்.வி எம்.கே III ராக்கெட் திட்டங்கள், சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 ஆகிய திட்டங்களிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இஸ்ரோவின் புதிய தலைவராகும் தமிழர்.., யார் இந்த வி.நாராயணன்? | V Narayanan Appointed Space Secretary Isro Chief

வரும் 2026-ம் ஆண்டில் மனிதனை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதனால், இஸ்ரோவின் புதிய தலைவராக போகும் நாராயணனுக்கு பல ப்ராஜெகெட்கள் உள்ளன.

முன்னதாக, இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே. சிவன் பதவி வகித்து வந்த நிலையில் புதிய தலைவராக மேலும் ஒரு தமிழர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US