ஒரே போட்டியில் 2 சாதனைகளை முறியடித்த வைபவ் சூரியவன்ஷி

Lucknow Super Giants Rajasthan Royals Cricket Record Vaibhav Suryavanshi IPL 2026
By Karthikraja Apr 23, 2026 07:00 AM GMT
Report

நேற்றைய ஐபிஎல் போட்டியில் வைபவ் சூரியவன்ஷி 2 சாதனைகளை முறியடித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதியது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் குவித்தது. 

ஒரே போட்டியில் 2 சாதனைகளை முறியடித்த வைபவ் சூரியவன்ஷி | Vaibhav Sooryavanshi As Youngest Fastest 500 Runs

160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி, 18 ஓவர்களில் 119 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 

போதைபொருள் சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் - வாழ்நாள் தடை?

போதைபொருள் சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் - வாழ்நாள் தடை?

இதன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வைபவ் சூரியவன்ஷி சாதனை

இந்த போட்டியில், 8 ஓட்டங்களை குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூரியவன்ஷி, ஐபிஎல் தொடரில் 500 ஓட்டங்களை கடந்துள்ளார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் 2 சாதனைகளை படைத்துள்ளார். 

ஒரே போட்டியில் 2 சாதனைகளை முறியடித்த வைபவ் சூரியவன்ஷி | Vaibhav Sooryavanshi As Youngest Fastest 500 Runs

முன்னதாக ஐபிஎல் தொடரில், கிளென் மேக்ஸ்வெல் 260 பந்துகளில் 500 ஓட்டங்கள் எடுத்ததே, ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் 500 ஓட்டங்களை எடுத்தது சாதனையாக இருந்தது.

தற்போது, 227 பந்துகளில் 500 ஓட்டங்கள் எடுத்து வைபவ் சூரியவன்ஷி அந்த சாதனையை முறியடித்துள்ளார். 

ஒரே போட்டியில் 2 சாதனைகளை முறியடித்த வைபவ் சூரியவன்ஷி | Vaibhav Sooryavanshi As Youngest Fastest 500 Runs

மேலும், பிரித்வி ஷா 16 வயதில் 500 ஓட்டங்கள் எடுத்ததே, ஐபிஎல் தொடரில் இளம் வயதில் ஒரு வீரர் 500 ஓட்டங்களை கடந்தது சாதனையாக இருந்தது.

தற்போது, வைபவ் சூரியவன்ஷி 15 வயதில் 500 ஓட்டங்களை கடந்து அந்த சாதனையையும் முறியடித்துள்ளார்.

இதன் மூலம், ஐபிஎல் தொடரில், இளம் வயதிலும், அதிவேகமாகவும் 500 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற 2 சாதனைகளை வைபவ் சூரியவன்ஷி தன்வசப்படுத்தியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US