கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்: துருக்கி நிலநடுக்கம் குறித்து வைரமுத்து வெளியிட்ட பதிவு

Vairamuthu Syria Turkey Earthquake
By Sivaraj Feb 08, 2023 10:48 AM GMT
Report

துருக்கி நிலநடுக்கத்தினால் மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன என கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நிலநடுக்கத்தின் பேரழிவு

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான பூகம்பங்களினால் பேரழிவை சந்தித்துள்ளன. இதுவரை இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 9000-ஐ நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைகுலைந்துள்ள இருநாடுகளுக்கும் உதவிட உலக நாடுகள் விரைந்துள்ளன. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றன.

கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்: துருக்கி நிலநடுக்கம் குறித்து வைரமுத்து வெளியிட்ட பதிவு | Vairamuthu Tweet For Turkey Earthquake

வைரமுத்து உருக்கமான கவிதை

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த கவிதையில், 'துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன வான்தொட்ட கட்டடங்கள் தரை தட்டிவிட்டன மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன் உலக நாடுகள் ஓடி வரட்டும், கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்' என கூறியுள்ளார்.   

வைரமுத்து / vairamuthu

@Reuters

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US