ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அதிர்ச்சி தோல்வி!
டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த மகளிர் குத்துச்சண்டை போட்டியின் ரவுண்ட் 16 சுற்றில் இந்தியாவின் மேரி கோம் தோல்வியை சந்தித்து ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இன்று மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 48-51 கிலோ எடைப்பிரில் நடந்த ரவுண்ட 16 சுற்றில் இந்தியாவின் மேரி கோம், கொலம்பியாவின் valencia மோதினர்.
3 சுற்றுகள் முடிவில் 3-2 என்ற கணக்கில் மேரி கோமை வீழத்தி Valencia வெற்றிப்பெற்றார்.
இந்த தோல்வியின் மூலம் 38 வயதான மேரி கோமின் ஒலிம்பிக் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.
Wht a performance.. #MarryKom ❤️🇮🇳
— Shupriya Pandit🇮🇳 (@Being_Shupriyaa) July 29, 2021
Nation Always Proud of you ❤️🇮🇳
Gave good companion 💪
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳#Boxing #Olympics #Tokyo2020 #TeamIndia pic.twitter.com/FrfND1LekE

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022