மனைவிக்கு நன்றி கூறி ஓய்வை அறிவித்த வான் டெர் டஸன்: நீ இல்லாமல் பயணித்திருக்க முடியாது என உருக்கம்

South Africa National Cricket Team
By Sivaraj Apr 02, 2026 09:37 AM GMT
Report

தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் வான் டெர் டுசென் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

ரஸ்சி வான் டெர் டஸன் 

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக திகழ்ந்து வந்தவர் ரஸ்சி வான் டெர் டஸன் (Rassie Van Der Dussen). 37 வயதாகும் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  

Rassie Van der Dussen

சென்னையில் களமிறங்குவாரா தோனி? - பயிற்சியில் ஈடுபட்டதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சென்னையில் களமிறங்குவாரா தோனி? - பயிற்சியில் ஈடுபட்டதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தென் ஆப்பிரிக்க அணியின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அவர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

டஸன் தனது முடிவை உறுதிப்படுத்த சமூக ஊடகங்களில், தனது பயணத்தை நினைவுகூர்ந்து தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

என் வாழ்வின் மிகப்பெரிய கௌரவம்

அவரது பதிவில், "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுவதை, பெருமிதம் நிறைந்த இதயத்துடனும், ஆழ்ந்த நன்றியுணர்வுடனும் அறிவிக்கிறேன். 

Rassie Van der Dussen

புரோட்டியாஸ் அணியின் சீருடையை அணிந்து விளையாடுவது என்பது மிகுந்த மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பை வேண்டி நிற்கும் ஒரு சாதனையாகும்; இது உங்களை சோதிப்பதோடு மட்டுமல்லாமல், மிக அற்புதமான வகையிலும் உங்களுக்கு பலன் அளிக்கிறது.

என் நாட்டிற்காக விளையாடியதுதான் என் வாழ்வின் மிகப்பெரிய கௌரவமாக அமைந்தது. இந்தப் பயணம் பல ஆண்டுகாலத் தியாகங்களால் கட்டமைக்கப்பட்டது; ஆயினும், தென் ஆப்பிரிக்க நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த சிறப்புரிமைக்காக, நான் செலவிட்ட ஒவ்வொரு கணமும் முழுமையாக தகுதியானது" என கூறியுள்ளார். 

Rassie Van der Dussen

அத்துடன் தனது மனைவியைக் குறிப்பிட்டு, "என் மனைவி லாராவுக்கு சொல்கிறேன்; இந்தப் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் நீ என் பக்கத்திலேயே துணையாக நின்றாய். 

226 ரன் இலக்கினை 18.4 ஓவரிலேயே எட்டிய அணி! PSL லீக்கில் பாகிஸ்தான் வீரர் சிக்ஸர்மழை

226 ரன் இலக்கினை 18.4 ஓவரிலேயே எட்டிய அணி! PSL லீக்கில் பாகிஸ்தான் வீரர் சிக்ஸர்மழை

வாழ்க்கையின் மிக உயர்ந்த வெற்றிகளையும், மிகக் கடினமான வீழ்ச்சிகளையும் நீ மிகுந்த பரிவுடனும், கண்ணியத்துடனும், மன உறுதியுடனும் எதிர்கொண்டாய்.

நீயே எனக்கு மிகப்பெரிய ஊக்க சக்தியாகத் திகழ்ந்தாய்; நீ இல்லாமல் என்னால் இவ்வளவு தூரம் பயணித்திருக்கவே முடியாது" என்று தெரிவித்துள்ளார். 

Rassie Van der Dussen

29வது வயதில் ஆரம்பித்த பயணம்

2018ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக, வான் டெர் டஸன் தனது 29வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

71 ஒருநாள் போட்டிகளில் 2,657 ஓட்டங்களும், 57 டி20 போட்டிகளில் 1,406 ஓட்டங்களும், 18 டெஸ்ட் போட்டிகளில் 905 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

வான் டெர் டஸன் ஒருநாள் கிரிக்கெட்டில் பல போட்டிகளில், மிடில் ஆர்டரில் நின்று ஆடி அணி வெற்றிகளை பெற காரணமாக அமைந்திருக்கிறார்.

2019 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கிண்ணத்திலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Rassie Van der Dussen 

Rassie Van der Dussen

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US