அடுத்த திருமண பந்தத்தில் இணையும் வனிதா விஜயகுமார் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

Bigg Boss Vanitha Vijaykumar Wedding Instagram
By Kirthiga Oct 01, 2024 08:44 AM GMT
Report

பிக் பாஸின் முன்னாள் போட்டியாளரான வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் ஓர் திருமணம் செய்யவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Bigg Boss Season 8: வெளியானது 15 போட்டியாளர்களின் முழு பட்டியல்

Bigg Boss Season 8: வெளியானது 15 போட்டியாளர்களின் முழு பட்டியல்

வனிதா விஜயகுமார்

தமிழ் நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார்.

வனிதா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டில் சந்திரலேகா படத்தில் தளபதி விஜய்யுடன் அறிமுகமானார்.

அடுத்த திருமண பந்தத்தில் இணையும் வனிதா விஜயகுமார் - மாப்பிள்ளை யார் தெரியுமா? | Vanitha Vijayakumar Next Marriage Soon Update

இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இரண்டு தோல்வியுற்ற தமிழ் படங்களுக்குப் பிறகு, நடிகை முறையே ஹிட்லர் பிரதர்ஸ் மற்றும் தேவி படங்களின் மூலம் மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகிற்கு சென்றார்.  

தொப்பை கொழுப்பை குறைக்கும் 2 யோகாசனம் - தினமும் 10 நிமிடம் செய்யுங்கள்

தொப்பை கொழுப்பை குறைக்கும் 2 யோகாசனம் - தினமும் 10 நிமிடம் செய்யுங்கள்

அவரது வாழ்க்கையில், வனிதா விஜயகுமார்திருமணம் மற்றும் அவரது தந்தை விஜயகுமாருடனான தகராறுகளுக்காக அடிக்கடி செய்திகளில் பேசப்படுவதுண்டு.

முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அவர்கள் இருவருக்கும் ஓர் மகன் இருக்கிறது.  

அடுத்த திருமண பந்தத்தில் இணையும் வனிதா விஜயகுமார் - மாப்பிள்ளை யார் தெரியுமா? | Vanitha Vijayakumar Next Marriage Soon Update

அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது.

பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இறுதியாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இருக்கவில்லை என விவாகரத்து பெற்றார்.  

கண்ணாடி போன்ற ஒளிரும் கன்னங்களைப் பெற.. இந்த எளிய வீட்டு வைத்தியம் போதும்!

கண்ணாடி போன்ற ஒளிரும் கன்னங்களைப் பெற.. இந்த எளிய வீட்டு வைத்தியம் போதும்!

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒருவரை திருமணம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த திருமண பந்தத்தில் இணையும் வனிதா விஜயகுமார் - மாப்பிள்ளை யார் தெரியுமா? | Vanitha Vijayakumar Next Marriage Soon Update

யார் அந்த மாப்பிள்ளை? 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கடற்கரை ஒன்றில் ராபர்ட் மாஸ்டரின் கையை காதலோடு பிடித்தபடி வனிதா விஜயகுமார் அமர்ந்திருக்கிறார்.

அடுத்த திருமண பந்தத்தில் இணையும் வனிதா விஜயகுமார் - மாப்பிள்ளை யார் தெரியுமா? | Vanitha Vijayakumar Next Marriage Soon Update

அதில் Save The Date October 5 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் இருவருக்கும் வருகிற 5 ஆம் திகதி திருமணம் நடைபெறவிருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

2024 நவராத்திரி எப்போது ஆரம்பமாகிறது? - இதன்படி வழிபட்டால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்!

2024 நவராத்திரி எப்போது ஆரம்பமாகிறது? - இதன்படி வழிபட்டால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்!

அதேசமயம் ராபர்ட்டும் வனிதாவும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துவருகிறார்கள். அந்தப் படம் பற்றிய அப்டேட் அக்டோபர் 5ஆம் திகதி வெளியாகலாம் எனவும் கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த திருமண பந்தத்தில் இணையும் வனிதா விஜயகுமார் - மாப்பிள்ளை யார் தெரியுமா? | Vanitha Vijayakumar Next Marriage Soon Update

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US