டக் அவுட்டாக்கி இலங்கை வீரரை பழி தீர்த்த வருண் சக்ரவர்த்தி! வைரலாகும் புகைப்படம்

IPL RCB KKR WahinduHasaranga Varunchakravarthy
By Kaviarasan Sep 21, 2021 08:06 AM GMT
Report

பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில், வருண் சக்ரவர்த்தி, பெங்களூரு வீரர் வஹிந்து ஹசரங்காவை டக் அவுட் ஆக்கியதன் மூலம் பழி தீர்த்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கோலியின் பெங்களூரு மற்றும் இயான் மோர்கனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், நேற்று மோதின, இரு அணிகளுக்குமே இப்போட்டி மிகவும் முக்கியமானது என்பதால், போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கொல்கத்தா அணி பெங்களூரு அணியை 10 ஓவரில் 92 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக்க, அதன் பின் ஆடிய கொல்கத்தா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 94 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

டக் அவுட்டாக்கி இலங்கை வீரரை பழி தீர்த்த வருண் சக்ரவர்த்தி! வைரலாகும் புகைப்படம் | Varun Chakravarthy Revenge Wahindu Hasaranga

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில், 8 போட்டிகளில் 3 வெற்றி 5 தோல்விகளுடன் 5-வது இடத்திலும், பெங்களூரு அணி 8 போட்டிகளில் 5 வெற்றி மூன்று தோல்விகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

டக் அவுட்டாக்கி இலங்கை வீரரை பழி தீர்த்த வருண் சக்ரவர்த்தி! வைரலாகும் புகைப்படம் | Varun Chakravarthy Revenge Wahindu Hasaranga

இப்போட்டியில் கொலத்தா அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி விளங்கினார். இவர் தன்னுடைய மாயஜால சுழற்பந்து வீச்சு மூலம் 4 ஓவர் வீசி, 13 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெடுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில், வருண் சக்ரவர்த்தி ரசிகர்கள் நேற்றைய போட்டியின் புகைப்படம் ஒன்றை டிரண்டாக்கி வருகின்றனர்.

அதாவது நேற்றைய போட்டியில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான வஹிந்து ஹசரங்காவை வந்தவுடனே வருண் சக்ரவர்த்தி அவரை துல்லியமான தன்னுடைய பந்து வீச்சின் மூலம் எல்.பி.டபில்யூ ஆக்கி வெளியேற்றினார்.

டக் அவுட்டாக்கி இலங்கை வீரரை பழி தீர்த்த வருண் சக்ரவர்த்தி! வைரலாகும் புகைப்படம் | Varun Chakravarthy Revenge Wahindu Hasaranga

இந்திய அணி சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வருண் சக்ரவர்த்தியை வஹிந்து ஹசரங்கா, அருண் சக்ரவர்த்தியை டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.

இதனால் அதற்கு பின் இரு அணிகளுமே மோததாக காரணத்தினால், ஐபிஎல் தொடரில் அந்த பழியை வருண் சக்ரவர்த்தி தீர்த்துக் கொண்டதாக ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US