தனது 2 குழந்தைகளுக்காக சொந்த சிறுநீரை குடித்து உயிர்விட்ட தாய்! வெளிநாட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..

Death Mother Venezuela Shipwreck Drink Own Urine
By Ragavan Sep 16, 2021 11:38 PM GMT
Report

வெனிசுலாவில், 4 நாட்களாக தனது இரண்டு குழந்தைகளின் உயிரை காப்பாற்ற, ஒரு தாய் தனது சொந்த சிறுநீரை குடித்து, கடைசியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், Higuerote எனும் இடத்திலிருந்து மக்கள் வசிக்காத கரீபியன் தீவான La Tortuga-விற்கு, செப்டம்பர் 3-ஆம் திகதி 9 பேர் கொண்ட ஒரு குழுவினர் தனிப்படகு ஒன்றின் மூலம் பயணித்துள்ளனர்.

அங்கிருந்து அந்த படகு, 5-ஆம் திகதி மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வர திட்டமிடப்பட்டது. அதற்காக ஆண்டு இரவு 11 மணியளவில் துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அனால், அங்கிருந்து புறப்பட்ட அந்த படகு இலக்கை அடையத் தவறியது. உடனடியாக தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

தனது 2 குழந்தைகளுக்காக சொந்த சிறுநீரை குடித்து உயிர்விட்ட தாய்! வெளிநாட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.. | Venezuela Mother Died Drinking Urine Kids Survive

அந்த படகில், Mariely Chacon எனும் 40 வயது பெண், அவரது இரண்டு குழந்தைகள் Jose David மற்றும் Maria Beatriz Camblor Chacon, கணவர் Remis David Camblor, குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் நேனி Veronica Martinez (25) மற்றும் அவர்களுடன் மேலும் 4 பேர் சென்றிருந்தனர்.

அவர்கள் பயணத்தை முடித்துவிட்டு திரும்பி வரும்போது, அந்த படகு ராட்சத அலையில் சேதமடைந்துள்ளது. அதனால் அந்த படகை இயக்கமுடியாமல் போனது.

இரண்டு நாட்களாக அவர்கள் அனைவரும் உணவு, குடிநீர் இல்லாமல், கடுமையான வெப்ப அலையினால் தாக்கப்பட்டனர்.

இந்த காலகட்டத்தில், Mariely Chacon தனது இரண்டு குழந்தைகளை மட்டுமாவது காப்பாற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்துவந்துள்ளார்.

சாப்பிடவும் குடிக்கவும் ஏதும் இல்லை என்ற நிலையில், குழந்தைகளுக்காக பால் சுரக்கவேண்டும் என்பதற்காக, Mariely வேறு வழியின்றி தனது சொந்த சிறுநீரையே குடித்துள்ளார்.

தனது 2 குழந்தைகளுக்காக சொந்த சிறுநீரை குடித்து உயிர்விட்ட தாய்! வெளிநாட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.. | Venezuela Mother Died Drinking Urine Kids Survive

மீட்புக் குழுவினர் ஒருவழியாக செப்டம்பர் 7-ஆம் திகதி மதியம் 2.10 மணியளவில், அந்த படகை கண்டுபிடித்து அதில் இருந்தவர்களை மீட்டனர்.

ஆனால் அவர்கள் மீட்க வந்த நேரத்தில், Mariely இறந்து கிடந்தார். அவர் 3 முதல் 4 மணிநேரங்களுக்கு முன்பு தான் இறந்துள்ளார் என்பது தெரியவந்தது.

அந்த படகில் இருந்த Mariely-யின் சடலத்துடன் சேர்த்து, 2 குழந்தைகள் மற்றும் Veronica ஆகிய 4 பேரை மட்டுமே மீட்புக்குழுவினர் மீட்டனர். அப்போது, சூட்டை தாங்கமுடியாமல் Veronica அந்த படகில் இருந்த குளிர்சாதன பெட்டிக்குள் இருந்தார் என தெரிவிக்கப்பட்டது.

அந்த படகில், Mariely-யின் கணவர் Remis David Camblor, உட்பட மற்ற 5 போரையும் காணவில்லை. அவர்களை தேடும்பனியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனது 2 குழந்தைகளுக்காக சொந்த சிறுநீரை குடித்து உயிர்விட்ட தாய்! வெளிநாட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.. | Venezuela Mother Died Drinking Urine Kids Survive

GalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US