நாட்டைவிட்டு வெளியேற முயன்ற குடியேறி: திடீர் தடையால் அதிர்ச்சியடைந்த பெண்

Venezuela
By Sivaraj Apr 14, 2026 07:00 AM GMT
Report

அமெரிக்காவில் வெனிசுலாவைச் சேர்ந்த பெண்ணொருவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது, அபத்தமான காரணத்தினால் தடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட 

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெனிசுலாவைச் சேர்ந்த யெலிட்சா பெரெஸ் என்ற பெண்ணின் கணவர், அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.  

venezuela woman blocked in miami of paperwork

தன்னை இயேசுவாக காட்டிய ட்ரம்ப்- கிறிஸ்தவ ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு

தன்னை இயேசுவாக காட்டிய ட்ரம்ப்- கிறிஸ்தவ ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு

அதனைத் தொடர்ந்து, குடிவரவு அதிகாரிகளால் யெலிட்சாவும் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தவிர்த்து, தனது இரண்டு பிள்ளைகளுடன் சுயமாக நாட்டைவிட்டு வெளியேற யெலிட்சா முயற்சித்துள்ளார்.

இதற்காக அவர் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு செயலியில் பதிவு செய்வது போன்ற பல வழிகளை முயற்சித்திருந்தார். 

கடவுச்சீட்டு சிக்கல்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்தபோது, யெலிட்சா தனது கடவுச்சீட்டை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தார்.

குடியேறிகள் தாங்களாவே நாட்டைவிட்டு வெளியேறும் தங்கள் எண்ணத்தை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும், அவ்வாறு செய்வதற்கு 3,000 டொலர் வரை நிதி ஊக்கத்தொகை வழங்கவும் குறிப்பிட்ட அந்த செயலி உதவுகிறது.

இந்த நிலையில், மியாமி சர்வதேச விமான நிலையம் வழியாக வெனிசுலாவிற்குத் திரும்ப அவர் முயன்றார். ஆனால், விமானத்தில் ஏற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

venezuela woman blocked in miami of paperwork

அப்போது வெனிசுலா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட Safe Pass என்ற அனுமதிச் சீட்டு ஒன்று அவருக்குத் தேவைப்படுவதாகவும், அது அவரிடம் அச்சமயம் இல்லை என்றும் காரணமாக கூறப்பட்டது. இந்நிகழ்வு மார்ச் மாதத்தில் அரங்கேறியது.

ஆவணப் பிரச்சனை என்ற எளிய தடையின் காரணமாக, அவர்கள் பல வாரங்களாக தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். 

நிச்சயமற்ற நிலையில் உள்ளனர்

அதன் பின்னர் குறித்த ஆவணம் தனக்கு தேவை என்பதை உணர்ந்த யெலிட்சாவுக்கு அவரது கணவர் உதவியிருக்கிறார்.

கடந்த வார இறுதியில் யெலிட்சா தனது மகள்களுடன் மீண்டும் விமான நிலையத்திற்கு சென்று, தாய் நாட்டிற்கு செல்ல விமானத்தில் ஏறினார். அப்போது அவர் எடுத்த காணொளியில், 'கடவுளே, நன்றி' என்று கூறியதுடன், ஊடகத்திடம் 'நான் மட்டும் இல்லை... பல வெனிசுலா நாட்டினர் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர்' என்றும் கூறியிருந்தார்.

யெலிட்சாவைப் போன்ற பல வெனிசுலா நாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைந்தபோது தங்கள் கடவுச்சீட்டுகளை ஒப்படைத்தனர்; இது தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறுவதை மிகவும் சவாலானதாக மாற்றுகிறது.

இதற்கிடையில், நாட்டை விட்டு வெளியேற 3,000 டொலர் வரை பணம் வழங்கப்பட்ட போதிலும், குடியேறிகள் சுயமாக வெளியேற தடுக்கப்பட்டதற்கான காரணம் அபத்தமானது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.  

venezuela woman blocked in miami of paperwork

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US