இதற்காகதான் பாகிஸ்தானியரை எடுத்தோம்: அவரைப் பெற்றதில் மகிழ்ச்சி - சன்ரைசர்ஸின் வெட்டோரி

Pakistan national cricket team Kavya Maran
By Sivaraj Mar 13, 2026 09:05 AM GMT
Report

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதை ஏலத்தில் எடுத்ததற்கான காரணத்தை டேனியல் வெட்டோரி விளக்கியுள்ளார். 

பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்

இங்கிலாந்தின் The Hundred கிரிக்கெட் தொடரில் விளையாட சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதை ஏலத்தில் எடுத்திருந்தது.   

Abrar Ahmed

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன் - x கணக்கு நீக்கம், ECB எச்சரிக்கை

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன் - x கணக்கு நீக்கம், ECB எச்சரிக்கை

கலாநிதி மாறன் தலைமையிலான சன் குழுமத்திற்கு சொந்தமான இந்த அணி, இறுதியில் அப்ராரை ரூ.2.34 கோடிக்கு வாங்கியது.

ஆனால், அப்ரார் அகமது (Abrar Ahmed) இந்தியா மற்றும் இந்திய இராணுவத்தை வகையில் கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்ததால், அணி உரிமையாளர் காவ்யா மாறன் கடும் எதிர்ப்புகளை இந்திய ரசிகர்களிடம் இருந்து பெற்றார். 

டேனியல் வெட்டோரி விளக்கம்

மேலும், சன்ரைசர்ஸ் லீட்ஸ் (Sunrisers Leeds) அணியின் எக்ஸ் கணக்கு காரணம் கூறப்படாமல் இடைநிறுத்தப்பட்டது. 

Abrar Ahmed 

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் லீட்ஸின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி (Daniel Vettori) தங்கள் அணியில் அப்ரார் அகமதை ஒப்பந்தம் செய்த முடிவை ஆதரித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஆரம்பத்தில் முன்னுரிமை பெற்ற அடில் ரஷீத்தை நாங்கள் தவறவிட்டவுடன், நாங்கள் வெளிப்படையாக வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளருக்கு சென்றோம். நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த நான்கு அல்லது ஐந்து பேரில் அப்ராரும் ஒருவர் ஆவார். அவரைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி" என தெரிவித்தார். 

Daniel Vettori

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

  

மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US