உக்ரைன் ஏவுகணைக்கு பயம்... வெற்றி தின கொண்டாட்டத்தில் ரத்தான முக்கிய நிகழ்வு

Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation
By Arbin May 09, 2022 10:09 PM GMT
Report

ரஷ்யாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் முதன்முறையாக விமான சாகச நிகழ்வை ரத்து செய்துள்ளனர். காலநிலை விமான சாகசத்திற்கு தகுந்ததாக இல்லை என கூறியே, அந்த நிகழ்வை ரஷ்ய அதிகாரிகள் தரப்பு ரத்து செய்துள்ளது.

ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையில் வெற்றி தின கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இந்த விழாவில் 11 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றியுள்ள விளாடிமிர் புடின், நேட்டோ நாடுகள் ரஷ்யாவை குறிவைப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன், அதன் காரணமாகவே உக்ரைன் மீது சிறப்பு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் மீது முழுமையான போர் அறிவிப்பை புடின் வெளியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், அது தொடர்பில் அவர் எந்த கருத்தும் குறிப்பிடாமல் உரையை முடித்துக் கொண்டுள்ளார்.

உக்ரைன் ஏவுகணைக்கு பயம்... வெற்றி தின கொண்டாட்டத்தில் ரத்தான முக்கிய நிகழ்வு | Victory Day Parade Slimmed Down

மட்டுமின்றி, பொதுவாக வெற்றி தின கொண்டாட்டமானது ரஷ்யாவின் இராணுவ பலத்தை உலக நாடுகளுக்கு பறைசாற்றும் நிகழ்வாக அமையும். ஆனால் இந்த முறை, 35% அளவுக்கு பேரணி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி80 ரக டாங்கிகள் எண்ணிக்கையும் இந்த முறை குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைனில் சுமார் 120 எண்ணிக்கையிலான டி80 டாங்கிகள் சேதமடைந்துள்ளதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

உக்ரைன் ஏவுகணைக்கு பயம்... வெற்றி தின கொண்டாட்டத்தில் ரத்தான முக்கிய நிகழ்வு | Victory Day Parade Slimmed Down

12,000 வீரர்கள் பொதுவாக வெற்றி தின கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால் இந்த முறை 10,000 வீரர்கள் மட்டுமே பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

மட்டுமின்றி, விமான சாகசங்கள் அனைத்தும் இந்தமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் ஏவுகணைக்கு பயந்தே, விமான சாகசங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒரு கருத்தும் வெளியாகியுள்ளது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US