நீங்கள் ஒருவரின் Whatsapp status-ஐ அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பார்ப்பது எப்படி?

WhatsApp
By Raju Aug 17, 2022 06:25 AM GMT
Report

வாட்ஸ் அப்பில் போடப்படும் ஸ்டேட்டஸை போட்டவர்களுக்கு தெரியாமல் பார்க்கும் ட்ரிக்ஸ்.

இதை ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டிலும் செயல்படுத்த முடியும்.

உலகளவில் பல கோடி பேரால் வாட்ஸ் அப் செயலி பயன்படுத்தப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போடுவது என்றால் பலருக்கு அலாதி பிரியமாக இருக்கும். சிலருக்கு ஸ்டேட்டஸ் வைப்பதில் ஆர்வம் இல்லையென்றாலும் மற்றவர்கள் போடுவதை பார்க்க மிகவும் ஆர்வமாக இருப்பர்.

நீங்கள் ஒருவரின் Whatsapp status-ஐ அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பார்ப்பது எப்படி? | View Whatsapp Status Without Letting Them Know

dnaindia

நமது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை யார் யார் பார்த்துள்ளார்கள் என்பது கீழே தெரியும். ஆனால் நீங்கள் உங்களுக்கு பிடித்த ஒரு நபரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அவர்களுக்கு தெரியாமலே ரகசியமாக பார்க்க முடியும் என்பது தெரியுமா?

அதற்கு வாட்ஸ்அப்பில் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. இதை ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டிலும் செயல்படுத்த முடியும்.

வாட்ஸ்அப்பில் வலது பக்கத்தில் மேலே இருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்யவும். அதில் செட்டிங்ஸ் (settings) உள்நுழைந்து அக்கவுன்ட் (account) என்பதை தேர்வு செய்து பிரிவேசியில் (Privacy) இருக்கும் ரீட் ரெசிப்ட்ஸ் (Read Reciepts) என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் டிசேபிள்(Disable) கொடுத்தால் போதும்.

இதனால் நீங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்ப்பது மற்றவர்களுக்கு தெரியாது. 

நீங்கள் ஒருவரின் Whatsapp status-ஐ அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பார்ப்பது எப்படி? | View Whatsapp Status Without Letting Them Know

mfidie

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US