அரசியலில் கால் பதித்த விஜய்... தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட கோடி இழப்பு - வெளியான தகவல்!

Vijay India Political Development
By Kirthiga Feb 05, 2024 05:43 AM GMT
Report

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்ததையடுத்து, அவரால் கோடி கணக்கில் இழப்பு ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியலில் கால் பதித்த விஜய்

விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டுக் கொண்டிருந்த விஜயின் ரசிகர் மன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (02) அரசியல் கட்சியாக மாறியது.  

அக்கட்சியானது 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், தேர்தலுக்கு முன் இருக்கும் இரண்டு வருடத்தை கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுப்படவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வந்ததால் தமிழ் சினிமாவிற்கு கோடி கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய்யின் கட்சி பெயர் குறித்து சீமான் கருத்து: மக்கள் வாக்கு யாருக்கு?

நடிகர் விஜய்யின் கட்சி பெயர் குறித்து சீமான் கருத்து: மக்கள் வாக்கு யாருக்கு?

தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட கோடி இழப்பு

அரசியல் கட்சியின் பெயரை அறிவித்த நிலையில் அது பெரும் பரபரப்பை தேசிய அளவில் ஏற்படுத்தியது. அவர் வெளியிட்ட அறிக்கையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் GOAT படத்தை தொடர்ந்து, இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடிப்பேன் என கூறி சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதனால் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரும் இழப்பு ஏற்படக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரால் சுமார் 1000 கோடி ரூபாய் மேல் இழப்பு ஏற்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அரசியலில் கால் பதித்த விஜய்... தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட கோடி இழப்பு - வெளியான தகவல்! | Vijay Leaving Cinema Rs 1000 Crores Would Be Lose

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் நடிகர் விஜயின் நடிப்பில் இறுதியாக வெளியான லியோ திரைப்படம் சுமார் ரூ. 600 கோடி வசூலித்தது.

இதேபோன்று விஜய் நடிக்கும் படங்கள் ஓடிடி தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பும் போது அதிகமான பார்வையாளர்களையும் பெறுகிறது.

அடுத்தடுத்து விஜய் நடிக்கும் படங்கள் குறைந்தது ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  

அரசியலில் கால் பதித்த விஜய்... தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட கோடி இழப்பு - வெளியான தகவல்! | Vijay Leaving Cinema Rs 1000 Crores Would Be Lose

இந்நிலையில் இனி நடிக்கவே மாட்டேன் என அறிவித்தது, தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது சினிமாவில் இருந்து விலகினால் வருவாய் முழுமையாக பாதிக்கப்படும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.   

மேலும்  வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் GOAT படத்தை தொடர்ந்து அடுத்ததாக எச்.வினோத் அல்லது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜய் அரசியலுக்கு வருவதை 15 ஆண்டுகளுக்கு முன் கணித்த ஜோதிடர் - வைரலாகும் பதிவு

விஜய் அரசியலுக்கு வருவதை 15 ஆண்டுகளுக்கு முன் கணித்த ஜோதிடர் - வைரலாகும் பதிவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US