இலங்கையில் அநுரவை போன்று தமிழகத்தில் வரலாறு படைக்கப்போகும் விஜய்

Vijay Anura Kumara Dissanayaka Sri Lanka Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Karthikraja Apr 20, 2026 02:08 PM GMT
Report

இலங்கையில் அநுரவை போன்று தமிழகத்தில் விஜய் வரலாறு படைக்க வாய்ப்புள்ளது என சிரேஷ்ட ஊடகவியலாளர் தமிழரசு தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

2026 தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு தேர்தல் களத்தில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என களத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது. 

இலங்கையில் அநுரவை போன்று தமிழகத்தில் வரலாறு படைக்கப்போகும் விஜய் | Vijay May History Won Like Anura In Srilanka

மே 4 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி அமைக்குமா, அல்லது அதிமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா அல்லது தனது முதல் தேர்தலிலே தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிக்குமா என பல்வேறு எதிர்பார்ப்புகள் தமிழக மக்களிடம் உள்ளது.

தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு செல்லுமிடமெல்லாம், அவரை காண ஏராளமான மக்கள் கூட்டம் வருகிறது. இதனால் விஜய் இந்த தேர்தலில் திமுக, அதிமுக போன்ற பாரம்பரிய கட்சிகளின் வாக்கு வங்கிகளில் சேதத்தை ஏற்படுத்துவார் என்ற கருத்து உள்ளது.

அதேவேளையில், விஜய்யை பார்க்க வரும் கூட்டம், அவர் சினிமா நடிகராக என்பதாலே வருகிறது. இந்த கூட்டம் வாக்குகளாக மாறாது. அதில் பலருக்கும் வாக்களிக்கும் வயதே இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 

எதிரணி தோற்க மாந்திரீக சடங்கு செய்த ஐபிஎல் அணி உரிமையாளர் - ரகசியத்தை உடைத்த லலித் மோடி

எதிரணி தோற்க மாந்திரீக சடங்கு செய்த ஐபிஎல் அணி உரிமையாளர் - ரகசியத்தை உடைத்த லலித் மோடி

வரலாறு படைக்கப்போகும் விஜய்

இந்நிலையில், விஜய் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்பது குறித்து IBC Tamil ன் சிரேஷ்ட ஊடகவியலாளர் தமிழரசு விரிவாக பேசியுள்ளார். 

இலங்கையில் அநுரவை போன்று தமிழகத்தில் வரலாறு படைக்கப்போகும் விஜய் | Vijay May History Won Like Anura In Srilanka

இலங்கையில் நடைபெற்ற தேர்தலின் போது, இது போன்ற அனுரவை ஆதரிப்பவர்கள் சமூகவலைத்தளவாசிகள் அவற்றுக்கு வாக்கு கிடைக்காது, வெற்றி பெற மாட்டார் என பேசி வந்தனர். ஆனால் பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி ஆட்சியை பிடித்தார்.

இதே போல், 2013 டெல்லி சட்டமன்ற தேர்தலில், கட்சி சந்தித்த முதல் தேர்தலிலே அரவிந்த் கெஜ்ரிவால் 28 தொகுதிகள் வெற்றி பெற்று, கூட்டணி ஆதரவுடன் டெல்லியின் முதல்வராக பதவியேற்றார்.

மேலும், சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் சினிமாவின் உச்சத்தில் இருந்த போது கட்சி தொடங்கவில்லை. மார்க்கெட் இழந்த பின்னரே கட்சி தொடங்கினர். ஆனால் விஜய் உச்சநடிகராக உள்ள போது அரசியலுக்கு வந்துள்ளார் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க

  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US