பிரேமலதா கையில் வந்த கேப்டன் - மனதை நெகிழ வைக்கும் வீடியோ

Vijayakanth India DMDK
By Kirthiga Feb 06, 2024 04:12 AM GMT
Report

உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உருவத்தை, அவரது மனைவியான பிரேமலதா விஜயகாந்த் கையில் பச்சை குத்தியுள்ளார்.

தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் (05 - 02 - 2024)

தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் (05 - 02 - 2024)

அது தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.  

மறைந்த தேமுதிக தலைவர்

கொரோனா தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி உயிரிழந்தார்.   

கடந்த ஒரு சில மாதங்களாக உடல்நலக்குறைவினால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் வீடு திரும்பினார்.

பிரேமலதா கையில் வந்த கேப்டன் - மனதை நெகிழ வைக்கும் வீடியோ | Vijayakanth Come To His Wife Hand Viral Video

அதையடுத்து மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இந்நிலையில் இவரின் மறைவால் வாடும் அவரது மனைவி மனதை உருக்கும் செயல் ஒன்றை செய்துள்ளார்.

வாழைப்பழம் இருந்தால் போதும்... வலியே இல்லாமல் முகத்தில் இருக்கும் முடியை நீக்கலாம்

வாழைப்பழம் இருந்தால் போதும்... வலியே இல்லாமல் முகத்தில் இருக்கும் முடியை நீக்கலாம்

பிரேமலதா கையில் வந்த கேப்டன்

பிரேமலதா தனது வலது கையில், விஜயகாந்த் சிரித்த முகத்துடன் இருக்கும் உருவத்தை பச்சை குத்தியுள்ளார். தனது கணவர் எங்கும் செல்லவில்லை என் கூடவே இனி இருப்பார் என அவர் இவ்வாறு செய்துள்ளார்.  

விஜயகாந்த் மீது பிரேமலதா கொண்டுள்ள அன்பை வெளிக்காட்டும் முகமாக குறித்த செயலை அவர் செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரேமலதா கையில் வந்த கேப்டன் - மனதை நெகிழ வைக்கும் வீடியோ | Vijayakanth Come To His Wife Hand Viral Video

பிரேமலதா கையில் வந்த கேப்டன் - மனதை நெகிழ வைக்கும் வீடியோ | Vijayakanth Come To His Wife Hand Viral Video

பிரேமலதா கையில் வந்த கேப்டன் - மனதை நெகிழ வைக்கும் வீடியோ | Vijayakanth Come To His Wife Hand Viral Video

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US