தவெக தலைவர் விஜயின் BMW i7 கார்., மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Vijay Electric Vehicle Thamizhaga Vetri Kazhagam Luxury Cars TVK
By Ragavan May 09, 2026 09:41 AM GMT
Report

தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் C ஜோசப் விஜய் தற்போது அரசியல் நிகழ்வுகளிலும் பொதுக் கூட்டங்களிலும் BMW i7 என்ற அதிநவீன மின்சார காரில் பயணம் செய்வது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த கார் இந்தியாவில் ரூ.2.05 கோடி முதல் ரூ.2.58 கோடி வரை விலை கொண்டது.

இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கும் மின்சார மோட்டார் சைக்கிள்கள்

இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கும் மின்சார மோட்டார் சைக்கிள்கள்

BMW i7, ஜேர்மனியின் பிரபலமான 7 Series-ன் முழுமையான மின்சார பதிப்பு ஆகும்.

இது லிமோசின் தரமான வசதிகளையும், அதிவேக மின்சார செயல்திறனையும் ஒருங்கிணைக்கும் சொகுசு காராகும்.

Vijay BMW i7 car, TVK chief Vijay luxury car, BMW i7 India price, BMW i7 features and specs, Vijay net worth 2026, BMW electric sedan India, BMW i7 M70 xDrive performance #BMWi7 #LuxuryEV #Vijay #TVK #ElectricCar #IndiaAutomobile #BMWIndia #LuxuryLifestyle

விஜய் தனது தேர்தல் ஆவணத்தில் BMW i7-ஐ, Lexus 350 மற்றும் Toyota Vellfire கார்களுடன் சேர்த்து அறிவித்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.624 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BMW i7-ன் சிறப்பம்சங்கள்:

இரண்டு மாடல்கள்: i7 eDrive50 M Sport (449hp, 650Nm) மற்றும் i7 M70 xDrive (650hp, 1,015Nm).

வேகம்: 0-100 கிலோமீற்றர் வேகத்தை வெறும் 3.7 முதல் 4.7 விநாடிகளில் அடையும் திறன் கொண்டது.

Range: WLTP சான்றிதழ் படி. ஒருமுறை சார்ஜ் செய்தால் 560 முதல் 603 கிலோமீற்றர் வரை பயணம் செய்ய முடியும்.

Vijay BMW i7 car, TVK chief Vijay luxury car, BMW i7 India price, BMW i7 features and specs, Vijay net worth 2026, BMW electric sedan India, BMW i7 M70 xDrive performance #BMWi7 #LuxuryEV #Vijay #TVK #ElectricCar #IndiaAutomobile #BMWIndia #LuxuryLifestyle

Battery: இதில் 101.7 kWh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை DC fast charging மூலம் 34 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை வேகமாக சார்ஜ் செய்யமுடியும்.

சொகுசு அம்சங்கள்: இதில் Massage வசதி கொண்ட reclining rear seats, BMW theatre screen, curved display, interaction bar, digital key, real-time traffic updates போன்ற அம்சங்கள் உள்ளன.

ஒரே சார்ஜில் 180 கிமீ., புதிய Oben Rorr EVO எலக்ட்ரிக் பைக் அறிமுகம்

ஒரே சார்ஜில் 180 கிமீ., புதிய Oben Rorr EVO எலக்ட்ரிக் பைக் அறிமுகம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#BMWi7 #LuxuryEV #Vijay #TVK #ElectricCar #IndiaAutomobile #BMWIndia #LuxuryLifestyle 
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US