சச்சின் சாதனையை எட்டிப் பிடிக்க மீண்டும் தவறிய விராட் கோலி: சோகத்தில் இந்திய ரசிகர்கள்

Sachin Tendulkar Virat Kohli Sri Lanka Cricket Indian Cricket Team ICC World Cup 2023
By Thiru Nov 02, 2023 03:00 PM GMT
Report

இலங்கை அணியுடன் சதம் அடிக்க தவறியதை அடுத்து சச்சின் சாதனையை சமன் செய்ய மீண்டும் ஒருமுறை விராட் கோலி தவறவிட்டுள்ளார்.

இலங்கை-இந்தியா மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றனர்.

இந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது, இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்கள் குவித்து அசத்தியுள்ளது.

virat-kohli-again-miss-his-century-in-world-cup-23: சச்சின் சாதனையை எட்டிப் பிடிக்க மீண்டும் தவறிய விராட் கோலி: சோகத்தில் இந்திய ரசிகர்கள்Getty

இந்திய அணியை பொறுத்தவரை சுப்மன் கில்(92), விராட் கோலி(88) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (82), என ஓட்டங்களை குவித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு அழைத்து சென்றனர்.

மீண்டும் தவறிய சாதனை

இந்த போட்டியில் சுப்மன் கில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என விளாசி 92 பந்துகளில் 92 ஓட்டங்கள் குவித்து இருந்த போது இலங்கை பந்துவீச்சாளர் மதுஷங்காவிடம் ஆட்டமிழந்தார்.

virat-kohli-again-miss-his-century-in-world-cup-23: சச்சின் சாதனையை எட்டிப் பிடிக்க மீண்டும் தவறிய விராட் கோலி: சோகத்தில் இந்திய ரசிகர்கள்getty

இவரை தொடர்ந்து விராட் கோலி சதமடிப்பார் என ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் இருந்த போது அவரும் 94 பந்துகளில் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் மட்டும் விராட் கோலி சதம் அடித்து இருந்தால் இது அவருக்கு 49வது சதமாக இருந்து இருக்கும்.

அத்துடன் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதமடித்த சச்சினின் சாதனை விராட் கோலி சமன் செய்து இருப்பார்.

ஏற்கனவே இந்த வாய்ப்பை நடப்பு உலக கோப்பை தொடரில் அவுஸ்திரேலிய அணியுடன் 85 ஓட்டங்கள் குவித்து விராட் கோலி தவறவிட்டு இருந்தார்.

virat-kohli-again-miss-his-century-in-world-cup-23: சச்சின் சாதனையை எட்டிப் பிடிக்க மீண்டும் தவறிய விராட் கோலி: சோகத்தில் இந்திய ரசிகர்கள்Getty

உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: இலங்கையை வீழ்த்தினால் இந்தியாவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு

உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: இலங்கையை வீழ்த்தினால் இந்தியாவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு

அதை தொடர்ந்து நியூசிலாந்து அணியுடன் 95 ஓட்டங்கள் குவித்து தன்னுடைய சதத்தை விராட் கோலி தவறவிட்டார். இந்நிலையில் மீண்டும் தனது 49வது சதத்தை விராட் கோலி தவறவிட்டுள்ளார்.

விராட் கோலி, சுப்மன் கில் இவர்களை தொடர்ந்து 56 பந்துகளில் 6 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் அதிரடியாக விளையாடி கொண்டு இருந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 82 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார்.

virat-kohli-again-miss-his-century-in-world-cup-23: சச்சின் சாதனையை எட்டிப் பிடிக்க மீண்டும் தவறிய விராட் கோலி: சோகத்தில் இந்திய ரசிகர்கள்Getty

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US