டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்த கோலி! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணியில் இவர்களா?

resign viratkohli indiacricketteam testcaptain
By Raju Jan 16, 2022 02:35 AM GMT
Report

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி ராஜினாமா செய்வதாக அறிவித்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில் அது தொடர்பிலான பின்னணி கசிந்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை தழுவியதால் கோலி இந்த முடிவு எடுத்ததாக தகவல் வெளியானது.

கடந்த அக்டோபர் மாதம் டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்ததார். அதன் பின் ஐ.பி.எல். தொடரிலிருந்தும் கேப்டனாக விலகுவதாக விராட் கோலி அறிவித்தார்.

டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்த கோலி! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணியில் இவர்களா? | Virat Kohli Steps Down As Test Captain Cricket

டி20 மற்றும் ஒருநாளுக்கு 2 கேப்டன்கள் இருக்க முடியாது என்று கூறிய பி.சி.சி.ஐ., கோலியை ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது. இந்த நிலையில் தான் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் நடைபெற்றது.

இந்த தொடரில் இந்தியா இழந்தால் கோலியின் டெஸ்ட் பதவியையும் பறிக்க பி.சி.சி.ஐ. தயாராக இருந்தது. இதனை அறிந்த விராட் கோலி, கடுமையாக செயல்பட்டு முதல் டெஸ்டில் வென்றார். 2வது டெஸ்டில் திடீர் காயம் என்று கூறி அவர் விளையாடவில்லை.

ஆனால், மூன்றாவது டெஸ்டில் இந்தியா தோற்றது. இதனால் பி.சி.சி.ஐ. பதவியை பறிக்கும் முன்பே நாமே ராஜினாமா செய்துவிடவோம் என்ற முடிவுக்கு கோலி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், கேப்டனாக சுதந்திரமாக விராட் கோலியால் செயல்பட முடியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விராட் கோலி சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானேவை நீக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். அதற்கு டிராவிட் ஒப்பு கொள்ளவில்லை.

இதனால் இனி கேப்டனாக தொடர்வதில் அர்த்தமில்லை என்று கோலி இந்த முடிவுக்கு வந்துவிட்டார் என கூறப்படுகிறது.

விராட் கோலியின் இந்த திடீர் முடிவுக்கு பி.சி.சி.ஐ.யின் முக்கிய நிர்வாகிகளும் காரணம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்த கோலி! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணியில் இவர்களா? | Virat Kohli Steps Down As Test Captain Cricket

மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US