AI தொழில்நுட்பத்தால் உருவான Virtual பெண்.., பல்வேறு நிறுவனங்களால் பெருகும் வருமானம்

Uttar Pradesh Artificial Intelligence
By Sathya Jan 19, 2024 07:25 AM GMT
Report

AI மூலம் உருவான நைனா அவ்தார் என்ற பெண்ணிடம் தங்களுடைய தயாரிப்புகளை விளம்பரப்படுத்த நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றன.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் பல்வேறு துறைகள் பல வளர்ச்சிகள் அடைந்துள்ளன. அமெரிக்காவில் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ரோபோ வக்கீல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

artificial intelligence

மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தனது உருவத்தை விர்ச்சுவலாக்கி அதன் மூலம் டேட்டிங் தளம் உருவாக்கி வாடிக்கையாளர்களை பேசி பழக வைத்து சம்பாதித்து வருகிறார். நியூயார்க்கில் உள்ள ஒரு பெண் ஒருபடி மேலே சென்று தனது கணவரை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி அதனுடன் பேசி வருகிறார்.

இந்தியாவில் முதல்முறையாக ஒடிசாவில் OTV என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் மெய்நிகர் செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தனர்.

artificial intelligence

பின்னர், இரண்டாவது முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கன்னட தொலைக்காட்சியான 'பவர் டிவி'யில் கன்னட மொழியில் பேசும் ஏஐ செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அறிமுகம் செய்யப்பட்டார்.

Smart TV வாங்கினால் ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள Smart Phone இலவசம்: Samsung நிறுவனம் ஆஃபர் அறிவிப்பு

Smart TV வாங்கினால் ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள Smart Phone இலவசம்: Samsung நிறுவனம் ஆஃபர் அறிவிப்பு

நைனா அவ்தார்

இந்நிலையில், இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி பின்னணியில் சமூக வலைத்தளங்களில் 'நைனா அவதார்’ என்ற இளம்பெண் வலம் வருகிறார். இவரிடம் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த முன்னணி நிறுவனங்கள் வரிசையில் காத்திருக்கின்றன.

இவர் உண்மையான பெண் அல்ல, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட விர்ச்சுவல் பெண். இவரை உருவாக்கியவர்கள் நைனா அவதாரை வைத்து அதிகப்படியான வருமானம் பார்க்க முடியும் என்று கூறுகின்றனர்.

naina avtr

இவர், 2022 ம் ஆண்டில் இந்தியாவின் முதல் மெட்டா-இன்ஃப்ளூயன்சர் நிறுவனமான 'Avtr Meta Labs' மூலம் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் ஆளுமை. இன்ஸ்டாகிராமின் படி நைனாவுக்கு 20 வயதாகிறது. சர்வதேச அளவில் பிரபலமான பல நிறுவனங்களுடைய பிராண்டுகளை விளம்பரப்படுத்தி வருமானம் பார்க்கிறார்.

நைக்கா, பூமா மற்றும் பெப்சி போன்ற பிரபல நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்தது மட்டுமல்லாமல், இன்னும் பல நிறுவனங்களும் ஒப்பந்தம் போட்டுள்ளன.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US