வைரஸ் பாதித்த உல்லாசக் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற்றம்: பிரித்தானியர்கள் நிலை

Spain HantaVirus
By Arbin May 10, 2026 11:11 AM GMT
Report

வைரஸ் பாதிப்புக்குள்ளான நெதர்லாந்தின் உல்லாசக் கப்பல் சர்ச்சைக்குரிய வகையில் ஸ்பெயின் நாட்டின் டெனெரிஃபில் நங்கூரமிட்டதைத் தொடர்ந்து, அதிலிருந்த பயணிகள் இறுதியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மாட்ரிட் மருத்துவமனை

எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான சுகாதாரப் பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்ற பிறகு, நிம்மதியடைந்த 14 ஸ்பெயின் நாட்டவர்கள் சிறிய படகுகளில் வெளியேற்றப்பட்டனர்.

வைரஸ் பாதித்த உல்லாசக் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற்றம்: பிரித்தானியர்கள் நிலை | Virus Cruise Ship Docks

அவர்கள் தற்போது ஒரு இராணுவ விமானத்தில் ஏற்றப்பட்டு, அவர்களை மாட்ரிட்டில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட உள்ளனர்.

எம்வி ஹோண்டியஸ் கப்பல் காலை 6 மணிக்குச் சற்றுப் பிறகு டெனெரிஃபேயை வந்தடைந்தது, அதைத் தொடர்ந்து உடனடியாக அபாயப் பாதுகாப்பு உடைகளை அணிந்த பொது சுகாதார அதிகாரிகள் அதில் ஏறினர்.

அறிகுறியற்ற பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள், நாடுகளின் அடிப்படையில் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக இறக்கிவிடப்பட்டு, அவர்களைத் தாயகம் திரும்ப அழைத்துச் செல்லக் காத்திருக்கும் விமானங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

முதலமைச்சர் விஜய்க்கு மாதம் வட்டி வருமானம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

முதலமைச்சர் விஜய்க்கு மாதம் வட்டி வருமானம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

கப்பலில் எஞ்சியிருப்பவர்களில் எவருக்கும் ஹன்டாவைரஸ் அறிகுறிக் காட்டவில்லை. பிரித்தானிய நிறுவனமான டைட்டன் ஏர்வேஸின் பயணிகள் விமானம் உட்பட ஆறு விமானங்கள் டெனரிஃப் தெற்கில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

முதல் விமானமானது ஸ்பானிய இராணுவ விமானம். இரண்டாவது விமானம் நெதர்லாந்துக்கு சொந்தமானது, அதில் பெல்ஜியம் நாட்டவர்கள், ஜேர்மானியர்கள், கிரேக்கர்கள் மற்றும் சில பணியாளர்களும் பயணம் செய்வார்கள்.

வைரஸ் பாதித்த உல்லாசக் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற்றம்: பிரித்தானியர்கள் நிலை | Virus Cruise Ship Docks

150 பயணிகள்

இதனிடையே, ஏற்பாடுகளைச் செய்யாத பிற நாடுகளுக்காக, நாளை இரண்டாவது நெதர்லாந்து விமானம் ஒன்று வந்து பணிகளை மேற்கொள்ளும். அவுஸ்திரேலியர் மற்றும் ஒரு நியூசிலாந்தியருடன் புறப்படும் கடைசி விமானம் நாளை மதியம் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியர்கள் பிர்கன்ஹெட்டில் உள்ள அரோவ் பார்க் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த மருத்துவமனைதான் 2020-ஆம் ஆண்டில் கோவிட் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது.

வைரஸ் பாதித்த உல்லாசக் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற்றம்: பிரித்தானியர்கள் நிலை | Virus Cruise Ship Docks

வைரஸ் பாதிப்புக்கு இலக்கான அந்த உல்லாசக் கப்பலில் கிட்டத்தட்ட 150 பயணிகள் பல நாட்கள் தங்கள் உயிருக்கு அஞ்சி வாழ்ந்தனர். ஹன்டா வைரஸின் அறிகுறிகள் தென்படாதவர்கள் மட்டுமே கப்பலிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்; இவர்களில் ஸ்பானியர்கள் முதலில் மாட்ரிட்டில் உள்ள ஒரு இராணுவ மருத்துவமனைக்கு விமானத்தில் செல்வார்கள்.

பயணிகள் சமூக இடைவெளியுடனும் முகக்கவசம் அணிந்தபடியும் ராணுவப் பேருந்தில் விமான நிலையத்திற்குப் பயணம் செய்வார்கள். அதன்பிறகு ஹோண்டியஸ் கப்பல், நெருங்கி வரும் புயலைத் தவிர்க்க, ராட்டர்டாமை நோக்கித் தனது பயணத்தைத் தொடரும்  என்றே தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US