அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள்

Visa-Free Entry
By Ragavan Apr 24, 2025 10:30 AM GMT
Report

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி உள்ளது.

அமெரிக்காவிற்கு குறுகிய காலத்திற்கு (90 நாட்கள் வரை) விசா இல்லாமல் பயணம் செய்யும் வாய்ப்பை Visa Waiver Program (VWP) வழங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ், 41 நாடுகளின் குடிமக்கள் சுற்றுலா அல்லது வணிக நோக்கில் அமெரிக்கா செல்லலாம், எந்த விசா நேர்காணலும் தேவையில்லை.

Visa waiver program, USA ESTA visa-free travel, US travel without visa 2025, countries eligible for US VWP, ESTA eligibility 2025, US travel restrictions Cuba Iran. B1 B2 visa application US, US visa waiver exception rules, அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள்

விசா தேவையில்லாத நாடுகள் யாவை?

இந்த திட்டத்தில் பங்கேற்கும் நாடுகள் - பிரித்தானியா, அன்டோரா, அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், புருனே, சிலி, குரோஷியா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, போலந்து, போர்ச்சுகல், கத்தார், கொரிய குடியரசு, ருமேனியா, சான் மரீனோ, சிங்கப்பூர், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் தைவான் ஆகும்.

இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைய சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். மற்றும் பயணத்திற்கு முன் அங்கீகரிக்கப்பட்ட ESTA-வை பெற வேண்டும்.

பூமி அழியும் நாளை கண்டுபிடித்த ஜப்பானிய விஞ்ஞானிகள்

பூமி அழியும் நாளை கண்டுபிடித்த ஜப்பானிய விஞ்ஞானிகள்

ESTA என்றால் என்ன?

ESTA (Electronic System for Travel Authorization) என்பது ஓன்லைன் மூலம் பெறவேண்டிய முன்அனுமதி. இது அமெரிக்காவின் சுங்கத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. ESTA இல்லாமல் விமானம் ஏற முடியாது. அனுமதி கிடைத்தால் 2 ஆண்டுகள் செல்லுபடியாகும் (அல்லது பாஸ்போர்ட் காலாவதியாகும் வரை).

விசா Waiver இருந்தாலும் விசா தேவைப்படுமா?

ஆம், சில பயணிகளுக்கு விசா தேவைப்படலாம். உதாரணமாக:

  • 2011-ம் ஆண்டு மார்ச் 1-க்கு பிறகு இரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, வட கொரியா, சூடான், எமன் போன்ற நாடுகளில் பயணம் செய்திருந்தால்.
  • 2021 ஜனவரி 12-க்கு பிறகு க்யூபா சென்றிருந்தால்.
  • மேற்கண்ட நாடுகளில் இரட்டை குடியுரிமை இருந்தால்.

இந்த நிலையில் பயணிக்க விரும்பும் ஒருவர் B1/B2 விசாக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  

Visa waiver program, USA ESTA visa-free travel, US travel without visa 2025, countries eligible for US VWP, ESTA eligibility 2025, US travel restrictions Cuba Iran. B1 B2 visa application US, US visa waiver exception rules, அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள்

முக்கியக் கட்டுப்பாடுகள்:

  • VWP நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பது
  • செல்லுபடியாகும் ESTA அனுமதி
  • 90 நாட்களுக்கு குறைவான பயணம்
  • சுற்றுலா அல்லது வணிக நோக்கம்
  • குறித்த நாடுகளில் சமீபத்தில் பயணம் செய்யாமை

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ ESTA இணையதளத்தை பார்வையிடவும் - https://esta.cbp.dhs.gov/ 

அமெரிக்கா, பிரான்ஸ் சார்பை தவிர்க்கும் பிரித்தானியா., சொந்தமாக வெடிபொருள் உற்பத்தி

அமெரிக்கா, பிரான்ஸ் சார்பை தவிர்க்கும் பிரித்தானியா., சொந்தமாக வெடிபொருள் உற்பத்தி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Visa waiver program, USA ESTA visa-free travel, US travel without visa 2025, countries eligible for US VWP, ESTA eligibility 2025, US travel restrictions Cuba Iran. B1 B2 visa application US, US visa waiver exception rules         

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bangkok, Thailand, Canberra, Australia

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, அளவெட்டி, மல்லாகம், Newbury Park, United Kingdom, Wickford, United Kingdom

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோப்பாய், Ontario, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, Worthing, United Kingdom

13 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US