Vivo-வில் இந்த போனை நீங்க வாங்க போறீங்களா? 5000 ரூபாய் வரை செம ஆபர் இருக்கு... விட்ராதீங்க

Price Vivo SmartPhones
By Kaviarasan Jul 05, 2021 02:06 AM GMT
Report

ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ தன்னுடைய முதன்மை போன்களான Vivo X60, Vivo X60 Pro, மற்றும் Vivo X60 Pro+ ஆகிய போன்களுக்கான சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் அறிமுகமான Vivo X60 ஸ்மார்ட்போன் series(Vivo X60, Vivo X60 Pro, மற்றும் Vivo X60 Pro+), கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையடுத்து தற்போது இந்த நிறுவன, ஜுலை மாதத்திற்கான தள்ளுபடியை அறிவித்துள்ளது.

Vivo EMI மற்றும் கேஷ் பேக் offers

இந்த நிறுவனம், Frame Happiness என்ற விளம்பரத்தின் ஒரு பகுதியாக ஆன்லைன் வழியாக விற்கப்படும் Vivo X60 ஸ்மார்ட்போன் series-களுக்கு 12 மாதம் ஆரம்ப விலையில்லாத ஈ.எம்.ஐ மற்றும் கூடுதலாக 5000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்குகிறது.

Vivo-வில் இந்த போனை நீங்க வாங்க போறீங்களா? 5000 ரூபாய் வரை செம ஆபர் இருக்கு... விட்ராதீங்க | Vivo Introduces Offers On Its X60 Series

மேலும், எச்.டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் பஜாஜ் நிதி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத கேஷ்பேக்கையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.

எச்.டி.எப்.சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழக்கமான பரிவர்த்தனைகளுக்கும், டெபிட் / கிரெடிட் கார்டுதாரர்களுக்கான ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளுக்கும் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோரில் 5,000 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும்.

இந்த சலுகைகள் வரும் ஜூலை 31 வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vivo X60 ஸ்மார்ட்போன் series

இந்த ஆண்டின் துவக்கத்தில் விவோ ஸ்மார்ட் போன் நிறுவனம், Vivo X60, Vivo X60 Pro, மற்றும் Vivo X60 Pro+ ஆகிய போன்களை அறிமுகப்படுத்தியது. இந்த போன்கள் மாறுபட்ட ரேம் மற்றும் ஸ்டோரேஜ்களில் கிடைக்கிறது.

இதில், Vivo X60 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் ஆரம்பவில்லை 37,990 ரூபாய்க்கும், அதே போன்று Vivo X60 Pro 49,990- ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதே போன்று Vivo X60 Pro+ 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வுடன் 69,990 க்கு விற்கப்படுகிறது.   

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US