Vivo Smartphone-களுக்கு அதிரடி விலை குறைப்பு: Flipkart, Amazon-ல் உடனே வாங்கலாம்

Flipkart Smart Phones Amazon
By Yashini Feb 01, 2024 11:06 AM GMT
Report

Vivo நிறுவனம் தனது Smartphone மாடல்களுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது.

விலை குறைப்பு Amazon, Flipkart, Vivo India eStore மற்றும் Retail store-களில் அமலுக்கு வந்துள்ளது.

இத்துடன் Vivo Y200 5G Smartphone-ன் புதிய Variant அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Vivo Y200 5G

முன்னதாக இந்த Smartphone 8GB RAM, 128GB storage மற்றும் 8GB RAM, 256GB Memory என இரண்டு வேரியண்ட்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Vivo Y200 5G மாடலின் 8GB RAM, 256GB Memory மாடல் தற்போது ரூ. 23,999 என்றும் 8GB RAM, 128GB Memory மாடல் ரூ. 21,999 என்றும் மாறி இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் Vivo Y200 5G மாடலை எளிய மாத தவணை முறை வசதியுடன் வாங்கிட முடியும்.   

Vivo Smartphone-களுக்கு அதிரடி விலை குறைப்பு: Flipkart, Amazon-ல் உடனே வாங்கலாம் | Vivo Smartphone Price Cut India New Price Offers

வெறும் ரூ.999.., Fast charging வசதியுடன் அறிமுகமான Boat Earbuds: Amazon-ல் வாங்கலாம்

வெறும் ரூ.999.., Fast charging வசதியுடன் அறிமுகமான Boat Earbuds: Amazon-ல் வாங்கலாம்

  

இதுதவிர Vivo Y27 மற்றும் Vivo T2 5G Smartphone-களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

Vivo Y27 Smartphone-ன் 6GB RAM, 128GB Memory மாடல் விலை ரூ. 11,999 என மாறி இருக்கிறது. இந்த Smartphone முன்னதாக ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Vivo Y27

இத்துடன் தேர்வு செய்யப்பட்ட Bank Card-களை பயன்படுத்தும் போது ரூ. 1000 வரை Cashback வழங்கப்படுகிறது.

இத்துடன் SBI, IDFC First, Bank of Baroda, T.P.S. Bank, Federal Bank மற்றும் IndusInd Bank வாடிக்கையாளர்கள் ரூ. 2,000 வரை Cashback பெற முடியும்.

Vivo Smartphone-களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US