6,000mAh பெரிய பற்றரி! ரூ.15,000-க்கு வெளியாகும் Vivo T3x 5G: முழு விவரங்கள்

Smart Phones India Money
By Thiru Apr 10, 2024 11:29 AM GMT
Report

இந்தியாவில் பட்ஜெட் விலையில் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராக இருக்கும் vivo நிறுவனம், T3x 5G ஐ ஏப்ரல் 17ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த போனின் விலை, டிசைன், கலர் ஆப்ஷன்கள் மற்றும் அறிமுக தேதியை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அசத்தலான வடிவமைப்பு மற்றும் இரட்டைக் கேமரா அமைப்பு

வெளியான புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது, Vivo T3x 5G  பின்புறத்தில் பெரிய வட்ட வடிவிலான கேமரா மாட்யூலைக் கொண்டுள்ளது.

 இதில் இரண்டு கேமரா சென்சார்கள் மற்றும் ஒரு LED flash லைட் இருக்கும்.

 பிளாட்-எட்ஜ் டிசைன்(flat-edge design) கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது தற்போதைய ஸ்மார்ட்போன் சந்தையில் பிரபலமான டிரெண்ட் ஆகும்.

பச்சை மற்றும் சிவப்பு ஆகிய இரண்டு வண்ணங்களிலேயே இந்த போன் கிடைக்கும் என்று தற்போது தெரிகிறது.

போட்டியில் இருக்கும் சில ஸ்மார்ட்போன்களை ஒப்பிடும் போது, இது ஒரு அடிப்படை தேர்வாகத் தோன்றினாலும், இந்த வண்ணங்கள் பார்க்க பார்க்க அழகாக இருக்கும் மற்றும் எதற்கும் பொருந்தக்கூடியவை.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறும் ரோஹித் சர்மா? லக்னோ போடும் திட்டம்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறும் ரோஹித் சர்மா? லக்னோ போடும் திட்டம்!

ஸ்னாப்டிராகன் பிராசஸர் மற்றும் பெரிய பற்றரி

சரியான ப்ராசஸர் விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும்,  கசிந்த தகவல்களின் படி விவோ T3x 5G Qualcomm Snapdragon 6 Gen 1 SoC மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த சிப்செட் தினசரி பணிகளுக்கு நல்ல செயல்திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது போனின் விலை வரம்பிற்கு ஏற்றது.

மேலும், இந்த போன் 560,000 என்ற AnTuTu ஸ்கோர் கொண்டிருக்கும் என்றும், 6,000mAh பற்றரி சக்தியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 எப்போதும் பயணத்திலிருக்கும் பயனர்களுக்கு சிறந்த பற்றரி லைஃப் கிடைக்கும் என்பதால், இது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பட்ஜெட் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றது

 Vivo T3x 5G ₹15,000-க்குட்பட்ட விலையில் இந்தியாவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இது பட்ஜெட் விலையில் 5ஜி அனுபவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

வெளிநாட்டு வேலை தேடுகிறீர்களா? இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அள்ளி வைக்கும் 6 நாடுகள்!

வெளிநாட்டு வேலை தேடுகிறீர்களா? இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அள்ளி வைக்கும் 6 நாடுகள்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


 Vivo T3x 5G India launch date, Vivo T3x 5G price in India, Vivo T3x 5G specifications, Vivo T3x 5G design, Vivo T3x 5G color options, Budget 5G phone India, 

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US