நான்கு 50MB அசத்தலான கேமரா! Vivo V30 Pro சிறப்பம்சங்கள் மற்றும் விலை

Smart Phones Money Technology
By Thiru Mar 07, 2024 07:34 PM GMT
Report

விவோ V30 Pro ஸ்மார்ட்போன், அற்புதமான கேமரா அமைப்பைக் கொண்டிருப்பதற்காக புகழ்பெற்றது. ஃபோட்டோகிராஃபி மீது ஆர்வமுடையவர்களுக்கு இது ஏற்ற சாதனமாக இருக்கும்.

விவோ V30 Pro - முக்கிய அம்சங்கள் (Vivo V30 Pro)

கேமரா (Camera):  விவோ V30 Pro 50 MP VCS True Color முதன்மை கேமரா, 50MP அல்ட்ரா-வைட் கேமரா, 50MP போர்ட்ரெட் கேமரா மற்றும் 50 MP AF Ultra Wide-Angle கேமராக்களைக் கொண்டுள்ளது.

இரவு நேர புகைப்படங்களுக்கும் குறைந்த வெளிச்சத்தில் படம் பிடிப்பதற்கும் ஏற்றதாக இது உள்ளது. மேலும், 50 MP AF முன்புற Selfie Camera அம்சத்தை கொண்டுள்ளது.

நான்கு 50MB அசத்தலான கேமரா! Vivo V30 Pro சிறப்பம்சங்கள் மற்றும் விலை | Vivo V30 Pro Smartphone Price And Feature

டிஸ்பிளே (Display)

6.78 inches AMOLED Full எச்டி+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது வீடியோக்கள் பார்க்கவும், கேம்களை விளையாடவும் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.

தங்கத்தில் குளித்த உலகின் முதல் பில்லியனர்! மஸ்க், அம்பானியை விடவும் பணக்காரர்:யார் இந்த மான்சா மூசா?

தங்கத்தில் குளித்த உலகின் முதல் பில்லியனர்! மஸ்க், அம்பானியை விடவும் பணக்காரர்:யார் இந்த மான்சா மூசா?

பற்றரி திறன்(Battery)

  • 5000 mAh பற்றரி திறன்,
  • Charging Power: 80W
  • Battery Type: Li-ion battery

நான்கு 50MB அசத்தலான கேமரா! Vivo V30 Pro சிறப்பம்சங்கள் மற்றும் விலை | Vivo V30 Pro Smartphone Price And Feature

ரேம் மற்றும் ஸ்டோரேஜ் (RAM and Storage)

12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொண்டுள்ள மாடல் கிடைக்கிறது.

பிராசஸர் (Processor):  MediaTek Dimensity 8200 பிராசஸர் கொண்டுள்ளது.

 இது வேகமான செயல்பாட்டையும் மென்மையான gaming  அனுபவத்தையும் வழங்குகிறது.

நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை! சமூக ஊடகத்தில் தீயாய் பரவும் செய்தி

நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை! சமூக ஊடகத்தில் தீயாய் பரவும் செய்தி

பிற அம்சங்கள்

  1. 5G நெட்வொர்க்
  2. Android 14
  3. மார்ச் 14ம் திகதி விவோ V30 Pro ஸ்மார்ட்போனின் விலை ரூ.41,999 
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US