நடுத்தர பிரிவில் அசத்த காத்திருக்கும் Vivo Y300 ஸ்மார்ட்போன்: கசிந்த முக்கிய அம்சங்கள்

Smart Phones Technology
By Thiru Nov 16, 2024 03:06 PM GMT
Report

Vivo தனது புதிய ஸ்மார்ட்போனான Y300-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

Y300 தொடர்பான வடிவமைப்பு மற்றும் திறன் குறித்த கசிவுகள் வெளியான நிலையில் Y300 நடுத்தர பிரிவில் சிறந்த போட்டியாளராக உருவாக  தயாராக உள்ளது.

வடிவமைப்பு மற்றும் திரை

Y300 ஸ்மார்ட்போன் துடிப்பான பச்சை-நீலம், கவர்ச்சிகரமான ஊதா மற்றும் ஸ்லீக் டைட்டானியம் ஆகிய 3 ஸ்டைலான வண்ண விருப்பங்களில் வரவுள்ளது.

ஸ்மார்ட்போனின் திரையை பொறுத்தவரை 6.67-இன்ச் முழு HD+ காட்சியுடன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வரக்கூடும்.

Vivo Y300 Set to Launch in India

மிரட்டிய ஸ்பென்சர் ஜான்சன்! பாகிஸ்தானை வீழ்த்தி அவுஸ்திரேலிய அபார வெற்றி

மிரட்டிய ஸ்பென்சர் ஜான்சன்! பாகிஸ்தானை வீழ்த்தி அவுஸ்திரேலிய அபார வெற்றி

செயல்திறன் மற்றும் பற்றரி

Y300 ஸ்மார்ட்போன் Snapdragon 4 Gen 2 சிப்செட்டில் செயல்படுகிறது.

இது அதிகபட்சமாக 12GB RAM மற்றும் 512GB சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5,000mAh பற்றரி திறன் ஆனது 80W வேகமாக சார்ஜ் செய்யும் திறனுடன் வழங்கப்படுகிறது..

கேமரா

Y300 ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி சென்சார் மற்றும் 8MP இரண்டாம் நிலை லென்ஸை  கொண்ட இரட்டை கேமரா அமைப்பை கொண்டிருக்கும்.

அத்துடன் 32MP செல்பி கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது.

Vivo Y300 Set to Launch in India

40% மக்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகின்றனர்! ஆசிய நாடொன்றிள் ஏற்பட்டுள்ள சிக்கல்

40% மக்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகின்றனர்! ஆசிய நாடொன்றிள் ஏற்பட்டுள்ள சிக்கல்

பிற அம்சங்கள்

Y300 ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனருடன்(in-display fingerprint scanner) பயோமெட்ரிக் பாதுகாப்பை வழங்கும்.

கூடுதலாக, Wi-Fi, Bluetooth மற்றும் பல போன்ற பல்வேறு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

வெளியீட்டு திகதி

Vivo அதிகாரப்பூர்வமாக Y300 இந்தியாவில் நவம்பர் 21, 2023 அன்று பிற்பகல் 12 மணி IST க்கு வெளியிடப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US