வெனிசுலா பேரிடர் மீட்பு பணி - களமிறங்கிய தமிழ்நாடு முன்னாள் ஐஏஎஸ் வி.கே.பாண்டியன்

Tamils Odisha Venezuela
By Karthikraja Jul 07, 2026 09:08 AM GMT
Report

பேரிடர் மீட்பு பணிக்கு ஆலோசனை வழங்க தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் வி.கே.பாண்டியன் வெனிசுலா சென்றுள்ளார்.

வெனிசுலா நிலநடுக்க மீட்பு பணி

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூன் 24 ஆம் திகதி இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,500 ஐ கடந்து விட்டது.  

வெனிசுலா பேரிடர் மீட்பு பணி - களமிறங்கிய தமிழ்நாடு முன்னாள் ஐஏஎஸ் வி.கே.பாண்டியன் | Vk Pandiyan Visit Venezula For Earthquake Rescue

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவிற்கு மீட்பு பணி, மருத்துவ மற்றும் அவசரகால உதவிகளை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் செய்து வருகின்றன.

'Operation Amistad' என்ற பெயரில் இந்திய ராணுவத்தின் கள மருத்துவமனை அங்கு தீவிர சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. 30 டன் நிவாரணப் பொருட்கள், 6 டன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

முதலீடு செய்ய பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் - இந்தியா, இலங்கையின் இடம் என்ன?

முதலீடு செய்ய பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் - இந்தியா, இலங்கையின் இடம் என்ன?

வெனிசுலாவில் வி.கே.பாண்டியன்

தமிழ்நாட்டை சேர்ந்த ஒடிசா கேடர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் வெனிசுலாவிற்கு சென்று ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸைச் சந்தித்தோடு, மீட்பு பணி தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 

வெனிசுலா பேரிடர் மீட்பு பணி - களமிறங்கிய தமிழ்நாடு முன்னாள் ஐஏஎஸ் வி.கே.பாண்டியன் | Vk Pandiyan Visit Venezula For Earthquake Rescue

மேலும், அங்கு பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து பாதிக்கப்பட்டவர்களையும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புப் பணியாளர்களையும் சந்தித்தார். 

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்த வி.கே.பாண்டியன், சுமார் 12 ஆண்டுகள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக பணியாற்றினார். 

வெனிசுலா பேரிடர் மீட்பு பணி - களமிறங்கிய தமிழ்நாடு முன்னாள் ஐஏஎஸ் வி.கே.பாண்டியன் | Vk Pandiyan Visit Venezula For Earthquake Rescue

அக்டோபர் 2023 இல், ஐஏஎஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பாண்டியன், நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார்.

ஒடிசாவில் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் வி.கே.பாண்டியனை குறிவைத்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

வெனிசுலா பேரிடர் மீட்பு பணி - களமிறங்கிய தமிழ்நாடு முன்னாள் ஐஏஎஸ் வி.கே.பாண்டியன் | Vk Pandiyan Visit Venezula For Earthquake Rescue

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர், மாற்றுத்திறனாளிகள் (PWDs) மறுவாழ்வுக்காக இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருது, எய்ட்ஸ் நோயாளிகளுக்காகப் பணியாற்றியதற்கான தேசிய விருது, நாட்டின் சிறந்த மாவட்டத்திற்கான NREGS தேசிய விருது என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US