கிர்கிஸ்தான் வந்தடைந்த புடின்: தலைவர்கள் ஜி ஜின்பிங், நரேந்திர மோடியுடன் சந்திப்பு

Vladimir Putin Xi Jinping Narendra Modi Kyrgyzstan
By Sivaraj Aug 31, 2026 02:00 PM GMT
Report

Vladimir Putin arrives in kyrgyzstan for sco summit: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் SCO உச்சிமாநாட்டிற்காக கிர்கிஸ்தான் வந்தடைந்தார்.

SCO உச்சி மாநாடு மற்றும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை ஆகியவற்றில் கலந்துகொள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிர்கிஸ்தான் வந்தடைந்தார். 

கிர்கிஸ்தான் வருகை

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் SCO எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் கிர்கிஸ்தான் நாட்டிற்கு திங்களன்று வந்தடைந்தார். 

Vladimir Putin 

நேபாள வெள்ள நிவாரணம்: சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடி செய்த நபர் கைது

நேபாள வெள்ள நிவாரணம்: சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடி செய்த நபர் கைது

உச்சி மாநாடு மட்டுமின்றி சீனா, இந்தியா மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்பிலும் புடின் கலந்துகொள்கிறார்.

தலைவர்களிடையே நீண்ட காலமாக தாமதமாகி வரும் Power of Siberia 2 இயற்கை எரிவாயு குழாய் திட்டம் குறித்த விவாதம் நடைபெற உள்ளது.

முதலில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்கும் புடின், அதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச உள்ளார்.

SCO உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 2026-யில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய போர் தொடங்கியதில் இருந்து, முதன்முறையாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானை ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் கருங்கடல் பாதுகாப்பு மற்றும் உக்ரைன் போர் குறித்தும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் புடின் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US