Volkswagen Taigun Trail Edition இந்தியாவில் ரூ.16 29 லட்சத்தில் அறிமுகம்

Volkswagen India
By Ragavan Nov 04, 2023 04:33 PM GMT
Report

முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியா (Volkswagen India) Volkswagen Taigun Trail Edition காரை ரூ. 16.29 லட்சத்திற்கு (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியுள்ளது.

11 வெவ்வேறு அம்சங்கள், trail-inspired வடிவமைப்பு கூறுகளுடன் ஏற்றப்பட்ட இந்த சிறப்பு பதிப்பு மாடல் GT Edge Limited Collection-ன் கீழ் ஆன்லைன் முன்பதிவுகளுக்கு பிரத்தியேகமாக கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டிரெயில் எடிஷனில் ட்ரெயில்-ஈர்க்கப்பட்ட (trail-inspired) பாடி சைட் கிராபிக்ஸ், black roof foil, பின்புறத்தில் trail பேட்ஜ், black colored door garnish, black OVRMs with red accents, கருப்பு பெல்மாண்ட் அலாய் வீல்கள் உள்ளன.

Volkswagen Taigun GT Edge Trail Edition, Volkswagen Taigun Trail Edition, Volkswagen Taigun Trail Edition price

2024-ல் அசத்தலான அம்சங்களுடன் சந்தையில் களமிறங்கும் EV கார்கள்!

2024-ல் அசத்தலான அம்சங்களுடன் சந்தையில் களமிறங்கும் EV கார்கள்!

இது மூன்று வெளிப்புற வண்ண விருப்பங்களில் வருகிறது. Candy White, Reflex Silver மற்றும் Carbon Steel Grey ஆகியவற்றில் வருகிறது. கேபினுக்குள், ட்ரெயில்-தீம் சீட் கவர்கள், puddle lamps, ஸ்போர்ட்டி ஃபுட் பெடல்கள் ஆகியவை உள்ளன. டைகன் ட்ரெயில் எடிஷனில் டூயல் கேமராக்கள் கொண்ட டேஷ்கேம் உள்ளது, ஒரு 5.08cm ஐபிஎஸ் எல்சிடி கொடுக்கப்பட்டுள்ளது.

Volkswagen Taigun GT Edge Trail Edition, Volkswagen Taigun Trail Edition, Volkswagen Taigun Trail Edition price

டாஷ்கேமில் பின்வரும் அம்சங்கள் உள்ளன.

* 140-degree ultra-wide viewing angle (front lens)

* Loop recording

* Impact sensor

* Motion detection

* Parking monitoring

* Low lux recording capability with 6 IR lights

* Engine starting automatic recording

* Photo capture, playback

Volkswagen Taigun GT Edge Trail Edition, Volkswagen Taigun Trail Edition, Volkswagen Taigun Trail Edition price

Jaguar கூட்டணியில் எதிர்பாராத அம்சங்களுடன் டாடாவின் பிரீமியம் எலக்ட்ரிக் கார்., Tata Avinya சீரீஸ்

Jaguar கூட்டணியில் எதிர்பாராத அம்சங்களுடன் டாடாவின் பிரீமியம் எலக்ட்ரிக் கார்., Tata Avinya சீரீஸ்

Volkswagen Tiguan Trail Edition-ல் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 1.5 லிட்டர் TSI EVO இன்ஜின் பயன்படுத்தபட்டுள்ளது. இந்த பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 150PS பவரையும், அதிகபட்சமாக 250Nm டார்க் திறனையும் உருவாக்குகிறது.

Volkswagen Taigun GT Edge Trail Edition, Volkswagen Taigun Trail Edition, Volkswagen Taigun Trail Edition price

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   

Volkswagen Taigun GT Edge Trail Edition, Volkswagen Taigun Trail Edition, Volkswagen Taigun Trail Edition price

மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US