நாளொன்றிற்கு மூன்று கப் காபி குடிப்பதால் நீண்ட நாள் வாழலாம்: ஆனால்...

coffee
By Balamanuvelan Feb 10, 2022 07:15 AM GMT
Report

நாளொன்றிற்கு மூன்று கப் காபி குடித்தால் நீண்டநாள் வாழலாம் என்று கூறியுள்ளார்கள் அறிவியலாளர்கள்.

ஆனால், அது இன்ஸ்டண்ட் காபியாக இருக்கக்கூடாதாம், காபி கொட்டையை வறுத்து அரைத்து தயாரிக்கப்பட்ட காபியாக இருக்கவேண்டுமாம்.

ஆனால், வறுத்து அரைத்து தயாரிக்கப்படும் காபியில்தான் இந்த நன்மைகளாம், இன்ஸ்டண்ட் காபியில் இல்லையாம்.

உலகில் அதிகம் அருந்தப்படும் பானங்களில் காபியும் ஒன்றாகும். இதற்கு முந்தைய ஆய்வுகளில் சில, காபி அருந்துவதால் புற்றுநோய் அபாயம் குறையும் என்றும், type 2 சர்க்கரை வியாதி மற்றும் dementia பிரச்சினைகள் குறையும் என்றும் தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில், வேறு சில ஆய்வுகள், காபி உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும், அதனால், இதயநோயால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் லண்டன் குயின் மேரி பல்கலை ஆய்வாளர்களும் ஹங்கேரியின் Semmelweis பல்கலை ஆய்வாளர்களும் சுமார் 50,000 பேரிடம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், காபி குடிப்பதால் இரத்த அழுத்தம் உயர்வதில்லை என்றும், காபி இதயத்துக்கு நன்மையைத்தான் உருவாக்குகிறது என்றும் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

நாளொன்றிற்கு மூன்று கப் காபி குடிப்பதால் நீண்ட நாள் வாழலாம்: ஆனால்... | Want Live Longer Drink Three Cups Coffee Day

ஆய்வில் பங்கேற்றவர்கள் 11 ஆண்டுகளாக கண்காணிக்கப்பட்டுவந்துள்ளார்கள். அவர்களில் 22 சதவிகிதத்தினர் காபி அருந்தாதவர்கள், 58 சதவிகிதத்தினர் நாளொன்றிற்கு மூன்று கப் காபி வரை அருந்துபவர்கள்.

ஆய்வின் முடிவுகள், தினமும் அரை முதல் மூன்று கப் காபி வரை அருந்துபவர்களுக்கு, காபி அருந்தாதவர்களை ஒப்பிடும்போது 12 சதவிகிதம் உயிரிழப்பதற்கான வாய்ப்பு குறைவு என காட்டின.

அத்துடன், அவர்கள் இதய பிரச்சினைகளால் இறக்கும் அபாயம் 17 சதவிகிதம் குறைவாக உள்ளதாகவும், பக்கவாதம் தாக்கும் அபாயம் 21 சதவிகிதம் குறைவு என்றும் ஆய்வில் தெரியவந்தது.

மேலும், அவர்களுக்கு சர்க்கரை வியாதி பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு என்பதும் ஆய்வில் தெரியவந்தது. காபி பசியை குறைக்கவல்லது என்பது அதற்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US