நகத்தை அழகாக வைத்து கொள்ள ஆசையா? கவலையை விடுங்க.. இதோ சூப்பரான டிப்ஸ்

Beauty Tips Home Remedies Nail Problem
By Kishanthini Mar 28, 2022 07:30 AM GMT
Report

பொதுவாக பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஓன்று நகம் வளர்ப்பது.

நகங்களை நீளமாக வளர்த்து அழகான வடிவங்களில் வெட்டி பிடித்த நிறத்திலும், தங்கள் உடைக்கு ஏற்ற நிறத்திலும் நைல்பாலீஷ் வைக்க மிகவும் ஆசைப்படுவார்கள்.

சிலருக்கு என்னதான் கவனமாக நகம் வளர்த்தாலும் சில நாட்களில் உடைந்து போய்விடும்.   இது சிலருக்கு மன வேதனையை தரும்.

அந்தவகையில் நகத்தை அழகாகவும், நீளமாகவும் வளர்க்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.

நகத்தை அழகாக வைத்து கொள்ள ஆசையா? கவலையை விடுங்க.. இதோ சூப்பரான டிப்ஸ் | Want To Keep Your Nails Beautiful

  • 1/2 டீ ஸ்பூன் பேக்கிங் சோடாவை 2-3 டீ ஸ்பூன் டிஸ்டில்டு வாட்டருடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை நகத்தில் தடவி சில நிமிடங்கள் உலர வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 

  • 1/2 டீ ஸ்பூன் வொயிட் வினிகரை ஒரு பெரிய பெளல் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். அதில் நகங்களை 5-10 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 

  • ஆலிவ் ஆயிலை நகங்களில் நன்றாக தடவி 20-25 நிமிடங்கள் கழித்து லேசான க்ளீன்சர் மற்றும் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவவும்.

  • ஒரு காட்டன் பஞ்சில் ரோஸ் வாட்டரை நனைத்து நகங்களில் தடவிக் கொள்ளுங்கள். இந்த முறையை ஒரு நாளைக்கு பல முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

  • 2 டீஸ்பூன் லெமன் ஜூஸை எடுத்து ஒரு பெரிய பெளல் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். அதில் 5-10 நிமிடங்கள் நகங்களை ஊற வைக்கவும்.பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 

  • வெள்ளரிக்காய் துண்டுகளை நன்றாக மசித்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை நகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்கவும். 

  • 1/2 டீ ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியை 1 டேபிள் ஸ்பூன் டிஸ்டில்டு வாட்டருடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை நகத்தில் தடவி கொள்ளவும். இதை 10-15 நிமிடங்கள் நன்றாக உலர வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US