கொழுப்புக்களை வெளியேற்றனுமா? வெறும் வயிற்றில் இந்த 5 பானத்தில் ஒன்றை குடிங்க போதும்

Cholestrol Weight Loss
By Kishanthini Aug 20, 2022 06:50 AM GMT
Report

 பொதுவாக நம்முடைய உடலில் மெட்டபாலிசம் சீராக இருக்கும்போது உடலில் எந்தவித கழிவுகளும் சேராமல் வெளியேறும்.

இதற்கு நம்முடைய உணவுமுறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

அப்படி நம்முடைய மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் கழிவுகளை வெளியேற்றி எடை குறைக்க உதவும் டீடாக்ஸ் பானங்கள் எடுப்பது அவசியமாகும்.

அப்படியான டீடாக்ஸ் (detox) பானங்கள் என்ன என்பதை பார்ப்போம்.  

வெட்டிவேர் நீர்

கொழுப்புக்களை வெளியேற்றனுமா? வெறும் வயிற்றில் இந்த 5 பானத்தில் ஒன்றை குடிங்க போதும் | Want To Lose Fat

Photograph: Vikas Choudhry

இரண்டு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு வேட்டிவேரை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வேண்டும்.

நன்கு கொதித்ததும் ஆறவிட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி எடையை குறைப்பதற்கு மிகச்சிறந்த பானம்.

கொத்தமல்லி நீர்

கொழுப்புக்களை வெளியேற்றனுமா? வெறும் வயிற்றில் இந்த 5 பானத்தில் ஒன்றை குடிங்க போதும் | Want To Lose Fat

image - healthyvegrecipes.com

இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு இதை ஆறவிடவும். இரவு முழுக்க அப்படியே குளிர வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் எழுந்ததும் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இதை தொடர்ந்து செய்து வருவதால் உடலில் உள்ள பித்தம் சமநிலைப்படும். உடலில் தேங்கியிருக்கும் கொலஸ்டிரால் குறைந்து எடை குறையும்.

சீரக எலுமிச்சை நீர்

கொழுப்புக்களை வெளியேற்றனுமா? வெறும் வயிற்றில் இந்த 5 பானத்தில் ஒன்றை குடிங்க போதும் | Want To Lose Fat

இரவில் ஒரு ஸ்பூன் சீரகத்தை ஒன்றரை டம்ளர் தண்ணீரில் இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும்.

காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை சீரகத்துடன் சேர்த்து கொதிக்க வேண்டும். பின் அதை வடிகட்டி அந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி, கொலஸ்டிராலைக் குறைக்கிறது. 

இலவங்கப்பட்டை தேன் குடிநீர்

கொழுப்புக்களை வெளியேற்றனுமா? வெறும் வயிற்றில் இந்த 5 பானத்தில் ஒன்றை குடிங்க போதும் | Want To Lose Fat

ஒரு 2 இன்ச் அளவுக்கு உள்ள பட்டையை எடுத்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் இரவு போட்டு ஊறவிடுங்கள்.

காலையில் எழுந்ததும் அந்த நீரை கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்ட வி்ட்டு, பின் அதனுடன் சிறிது தேன் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வர வேகமாக எடை குறைய ஆரம்பிக்கும்.  

வெந்தய நீர்

கொழுப்புக்களை வெளியேற்றனுமா? வெறும் வயிற்றில் இந்த 5 பானத்தில் ஒன்றை குடிங்க போதும் | Want To Lose Fat

தினமும்  இரவில் தூங்கச் செல்லும்முன் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊறவிடுங்கள்.

காலையில் எழுந்ததும் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் உள்ள கழிவுகள் வியர்வை, சிறுநீர் ஆகியவற்றின் வழியே வெளியேறுவதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பும் கரைந்து உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US