உடல் எடையை இருமடங்கு வேகத்தில் குறைக்கனுமா? இந்த பொருளை இப்படி பயன்படுத்தினால் போதும்
அஸ்வகந்தா ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது.
குறிப்பாக இன்று ஏராளமான மக்கள் அவதிப்பட்டு வரும் உடல் பருமனைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
அந்தவகையில் அஸ்வகந்தா எப்படி உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்று பார்ப்போம்.

அஸ்வகந்தா எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?
அஸ்வகந்தா உடலில் ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்யாமல், உடலில் பல வேலையை செய்கிறது.
இதனால் இது உடல் எடையை வேகமாகவும், ஆரோக்கியமாகவும் குறைக்க உதவுகிறது.
அஸ்வகந்தாவை உட்கொள்வது எப்படி?
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் அஸ்வகந்தா பொடியை சேர்த்து, சிறிது தேன் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இந்த பாலை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் எடை இருமடங்கு வேகத்தில் குறையும்.
நன்மைகள்
- அஸ்வகந்தா மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்க உதவி புரிந்து, எடை இழப்பை ஊக்குவிக்கிறது. 
-  அஸ்வகந்தா தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு போதுமான தூக்கத்தைப் பெற உதவுகிறது.
- அஸ்வகந்தா செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் போக்கும். இதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவும்.
- அஸ்வகந்தாவில் எடை இழப்பிற்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை உடல் வீக்கத்தைக் குறைத்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        