monkeypox தொற்றிலிருந்து வேகமாக மீள வேண்டுமா? கட்டாயம் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க
Monkeypox
By Kishanthini
தற்போதைய சூழ்நிலையலில் கொரோனா வைரஸிற்கு அடுத்தப்படியாக அச்சுறுத்தும் ஒரு தொற்றாக மங்கி பாகஸ் மாறியுள்ளது.
மங்கி பாக்ஸ் என்னும் குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் கிட்டதட்ட 2 முதல் 3 வாரங்கள் வரை மனிதர்களுடைய உடலில் இருக்கும். தலைவலி, உடல் வலி , சரும எரிச்சல் மற்றும் அரிப்பு ஆகிய பிரச்சினைகள் உண்டாகும்.
இந்த அறிகுறிகள் லேசாக தோன்றும்போதே தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
Image -opindia
- புதினா மூச்சுக்குழல் சம்பந்தப்பட்ட பிரச்சினையை சரிசெய்ய உதவுவதோடு இருமல், சளி, ஆஸ்துமா மற்றும் சைனஸ் போன்ற தொற்றுக்களில் இருந்து மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கிறது. புதினாவை டீ, சட்னி, சூப், சாலட் என பல வழிகளில் எடுத்துக் கொள்ளலாம்.
- பிரிஞ்சி இலையானதுஆன்டி - இன்பிளமேட்டி, ஆன்டி - இன்பிளமெட்டரி, டையூரிக் மற்றும் ஜீரண ஆற்றலை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.
- துளசியில் ஆன்டி - இன்பிளமேட்டரி, ஆன்டி பாக்டீரியல், ஆன்டி - ஆக்சிடண்ட் ஆகிய பண்புகள் நிறைந்திருப்பதால் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறதுது. அதனால் மங்கிபாக்ஸ் தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகளில் ஒன்றான தலைவலியை சரிசெய்ய உதவும்.
- மங்கிபாக்ஸ், கோவிட் போன்ற தொற்றுக்களால் பாதிக்கப்படும்போதும், வராமல் தடுப்பதற்கும் செலீனியம் அதிகமுள்ள பிரேசில் நட்ஸ், முட்டை, கடல் உணவுகள், சிக்கன் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.
- பப்பாளியில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. இது நம்முடைய செல்களை புதுப்பிக்கவும் அதன் செயல்பாட்டை அதிகரிக்கவும் செய்கிறது. அதனால் நம்முடைய நோயெதிப்பு மண்டலமும் வலுவாகிறது. அதோடு இதிலுள்ள ஆன்டி - ஆக்சிடண்ட் நம்முடைய உடலை பலமாக்குவதோடு நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுகின்றது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US