தொப்பையை வேகமாக குறைக்கணுமா! தூங்கும் போது இதை குடிங்க

Weight Loss
By Sathya Aug 05, 2023 08:05 AM GMT
Report

உடல் எடையை விறுவிறுவென குறைப்பதற்கு தூங்கும் போது இந்த பானங்களை குடித்தால் போதும். அதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

கெமோமில் தேயிலை

கெமோமில் டீயை தினமும் இரவில் உட்கொள்வதன் மூலம் விரைவில் உடல் எடையை குறைக்கலாம். மூலிகை தேநீரில் மிகவும் பிரபலமானது கெமோமில் தேநீர். கெமோமில் என்பது ஒருவகை பூவிலிருந்து பெறப்படும் மூலிகையாகும்.

கெமோமில் தேயிலை / chamomile tea

இது நம் உடலில் உள்ள இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்டராலில் உள்ள அளவுகளில் ஏற்ற இறக்கங்களை குறைப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும். மேலும் இது, இதயம் தொடர்பான பிரச்சனையை குறைப்பதற்கும் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

இந்த கெமோமில் தேநீரை இரவில் தூங்குவதற்கு முன்பு குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல், நல்ல தூக்கத்தையும் பெறலாம்.

வெந்தய தேநீர்

வெந்தய தேநீரை இரவில் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும். நம் உடலில் செரிமானத்தை மேம்படுத்துவதோடு கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.

வெந்தய தேநீர் / Fenugreek tea

இதற்கு, 1 டீஸ்பூன் வெந்தயத்தை 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு, வெந்தயம் ஊறியதும், அதனை பிரித்து வடிகட்டி கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இது, நம் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கவும் உதவுகிறது.

கற்றாழை சாறு

இயற்கையாகவே உடல் எடையை குறைக்க உதவும் பொருள் கற்றாழை சாறு தான். இந்த கற்றாழை சாறை இரவில் குடிப்பதன் மூலம் பல நோய்களை குணப்படுத்துவதோடு உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.

கற்றாழை சாறு / alovera gel

எரிச்சலூட்டும் குடல் நோய்க்கு இது பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல், செரிமான பாதையில் இருந்து ஓட்டுன்னுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மேலும், வேகமாக உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

மஞ்சள் பால் 

மஞ்சள் கலந்த பாலை இரவில் உட்கொள்ளும் போது, அதிலுள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் நம் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்றுவது மட்டுமல்லாமல், நல்ல தூங்க வைக்கவும் உதவும்.

மஞ்சள் பால் / Yellow milk

மேலும், நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், செரிமானத்தை ஆற்றவும் இது பயன்படுவதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. நம் உடலின் செரிமானத்தையும் சீராக வைக்கும்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US