போர் நிறுத்தம் கோரவில்லை...இஸ்ரேல் பிரதமருடன் பேசிய பின்னர் ஜோ பைடன் வெளிப்படை

Benjamin Netanyahu Joe Biden Israel-Hamas War
By Arbin Dec 24, 2023 06:31 AM GMT
Report

காஸா பகுதியில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கேட்டுக்கொண்டதாக வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.

தொலைபேசியில் தொடர்பு கொண்டு

காஸா மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

போர் நிறுத்தம் கோரவில்லை...இஸ்ரேல் பிரதமருடன் பேசிய பின்னர் ஜோ பைடன் வெளிப்படை | War Rages Biden Call With Netanyahu As Private @getty

இதில், மனிதாபிமான உதவி நடவடிக்கைக்கு ஆதரவளிப்பவர்கள் உட்பட பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி பைடன் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தொடர்ந்து சண்டை நடக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் விளக்கியதாக வெள்ளைமாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் நீண்ட நேரம் பேசியதாகவும், அது ஒரு தனிப்பட்ட உரையாடல் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

போர் நிறுத்தம் கோரவில்லை

ஆனால் போர் நிறுத்தம் தொடர்பில் தாம் கோரவில்லை என்றும் ஜோ பைடன் அப்போது பதிலளித்தார். அக்டோபர் 7ம் திகதி காஸா எல்லையில் தெற்கு இஸ்ரேலிய சமூகத்தினர் மீது திடீரெ தாக்குதலை முன்னெடுத்த ஹமாஸ் படைகள் 1400 பேர்களை கொன்றதாக தகவல் வெளியானது.

போர் நிறுத்தம் கோரவில்லை...இஸ்ரேல் பிரதமருடன் பேசிய பின்னர் ஜோ பைடன் வெளிப்படை | War Rages Biden Call With Netanyahu As Private @epa

ஆனால் தற்போது அந்த இறப்பு எண்ணிக்கை 1,140 என சரிவடைந்துள்ளது. அத்துடன் ஹமாஸ் படைகள் கடத்திச் சென்றவர்களில் 129 பேர்கள் தற்போதும் காஸாவில் பணயக்கைதியாக உள்ளனர்.

ஆனால் ஹமாஸ் படைகளுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில் இதுவரை பாலஸ்தீன மக்கள் 20,000 பேர்களுக்கும் அதிகமாக கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் சுமார் 7,000 பேர்கள் சிறார்கள் என்றே கூறப்படுகிறது. இருப்பினும், போர் நிறுத்தம் கோரவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US