இந்தியாவில் 6 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தும் Warivo Motors

Electric Vehicle
By Ragavan Jun 07, 2025 04:14 PM GMT
Report

இந்திய நிறுவனமான Warivo Motors 6 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துகிறது.

இந்திய இ-வாகன (EV) சந்தையை நோக்கி Warivo Motors புதிய கட்டத்தை தொடங்கியுள்ளது.

ரூ.44,999 விலையிலிருந்து தொடங்கும் 6 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் Nova மற்றும் Edge என்ற இரு தனித்தொடர்களில் வெளியிடப்பட்டுள்ளன.

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி

Nova Series: ஸ்டைலிலும், அட்வான்ஸ்டு அம்சங்களிலும் கவனம் செலுத்துபவை. இளம் ஓட்டுநர்கள் மற்றும் ஃபேஷனை விரும்புபவர்களுக்கு ஏற்றது.

Edge Series: எளிமையான வடிவமைப்புடன், தினசரி பயன்பாடு, திறமையான செயல்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. டெலிவரி பாய்ஸ், சிறிய நகரங்களில் உள்ள பயணிகள் ஆகியோருக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளது.

Warivo electric scooter launch 2025, Nova series electric scooter, Edge series EV Warivo, Affordable EV scooters India, Warivo high speed CRX scooter, Best electric scooter under 50000, EV scooter with 120 km range, Warivo EV dealer expansion, Indian electric two wheeler market 2025

அம்சங்கள்:

  • ஒவ்வொரு மொடலும் 120 கிமீ வரை ரேஞ்சை தருகிறது.
  • மொபைல் ஆப்பில் இணைக்கக்கூடிய ஸ்மார்ட் கனெக்டிவிட்டி
  • அனைத்து மொடலுக்கும் 3 வருட முழுமையான வாரண்டி
  • இலகுவான எடை மற்றும் எர்கனாமிக் வடிவமைப்பு

இந்தியாவில் விழுந்த பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை பாகங்கள் - பீதியில் சீனா

இந்தியாவில் விழுந்த பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை பாகங்கள் - பீதியில் சீனா

2024-இல் Warivo தனது முதல் ஹை-ஸ்பீடு ஸ்கூட்டரான CRX-ஐ ரூ.79,999 விலையில் அறிமுகம் செய்தது.

இந்த புதிய அறிமுகங்களோடு, நிறுவனம் வரும் மாதங்களில் 200 புதிய டீலர்ஷிப் சென்டர்களை துவக்க திட்டமிட்டு உள்ளது. 

இந்த முயற்சி, இந்தியாவில் இலகுவான மற்றும் நம்பகமான மின்சார வாகனங்களுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது.

50 Watts வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வெளியாகவுள்ள iPhone 17

50 Watts வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வெளியாகவுள்ள iPhone 17

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Warivo electric scooter launch 2025, Nova series electric scooter, Edge series EV Warivo, Affordable EV scooters India, Warivo high speed CRX scooter, Best electric scooter under 50000, EV scooter with 120 km range, Warivo EV dealer expansion, Indian electric two wheeler market 2025

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US