பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை...ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலையில் உள்ள சதி வெளியாகியது! உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு மோசமடைந்து வரும் நிலையில், பாதுகாப்பு காரணமாக காந்தகாரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றிய 50 தூதர்கள் மற்றும் பிற ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி பிரிட்டிஷ் கொலம்பியா வறட்சி அளவில் 5 என பதிவாகியுள்ளதால் மழை அளவு குறைந்து வெப்ப அலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் இனி வரும் நாட்களில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யாவிலிருந்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களை தடுக்க அமெரிக்கா போதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவித்துள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.