கடைசி வரை கோல் அடிக்கவில்லை: ரொனால்டோ பதிவிட்ட ட்வீட்
Cristiano Ronaldo
By Sivaraj
அல் ஷபாப் அணிக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்தது குறித்து ரொனால்டோ ட்வீட் செய்துள்ளார்.
முதல் போட்டி
அராப் கிளப் சாம்பியன்ஷிப் கோப்பை தொடர் போட்டியில் அல்-நஸர் மற்றும் அல் ஷபாப் அணிகள் மோதின.
சமபலத்துடன் இரு அணிகளும் மோதியதால், இரண்டு அணிகளின் வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை.
Twitter (AlNassr)
டிராவில் முடிந்த போட்டி
இதனால் போட்டி 0-0 என டிராவில் முடிந்தது. இந்தப் போட்டி டிராவில் முடிந்தது குறித்து ரொனால்டோ ட்வீட் செய்துள்ளார்.
அவரது பதிவில், 'குழுநிலையில் கடினமான முதல் ஆட்டம்! இன்னும் 2 ஆட்டங்கள் உள்ளன. நாங்கள் தொடர்ந்து சண்டையிடுவோம்' என தெரிவித்துள்ளார்.
Tough 1st game in the group stage! 2 more games to go.
— Cristiano Ronaldo (@Cristiano) July 28, 2023
We keep fighting!?? pic.twitter.com/95eMYSaYwF
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US