எதிர்ப்பவர்களை சித்திரவதை முகாம்களில் அடைத்து ஆண்மை நீக்கம் செய்துவிடுவோம்: புடின் ஆதரவாளர் மிரட்டல்
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By Balamanuvelan
உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதை எதிர்ப்போரை சித்திரவதை முகாம்களில் அடைத்து, ஆண்மை நீக்கம் செய்துவிடுவோம் என புடின் ஆதரவாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
புடின் ஆதரவாளரான Karen Shakhnazarov என்னும் திரைப்படத் தயாரிப்பாளர் Z என்னும் எழுத்தை எதிர்ப்போர் மீது கருணையே காட்டப்படாது என்று கூறியுள்ளார்.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்கு அடையாளமாக கருதப்படும் Z என்னும் எழுத்தை எதிர்ப்போர் மோசமான விளைவுகளை சந்திப்பார்கள் என்று கூறியுள்ள Shakhnazarov, அவர்கள் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டு, ஆண்மை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
ரஷ்யர்களின் மிரட்டல்களைக் கேட்டால், அவர்களுடைய மனோபாவம், கிட்டத்தட்ட ஹிட்லரின் மனோபாவத்தைப் போலவே மாறிவருவது போல் தெரிகிறது.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US