சீனாவுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்! ஜனாதிபதி திட்டவட்டம்

China Taiwan XiJinping TsaiIngWen
By Basu Oct 10, 2021 09:55 AM GMT
Report

சீனாவின் அழுத்தத்திற்கு தைவான் அடிபணியாது என ஜனாதிபதி Tsai Ing-wen கூறியுள்ளார்.

மீண்டும் சீனாவுடன் தைவானை ஒன்றிணைப்பதை நிறைவேற்றுவேன் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதியளித்த நிலையில், அவருக்கு பதில் அளிக்கும் வகையில் ஜனாதிபதி Tsai Ing-wen இவ்வாறு கூறியுள்ளார்.

தைவானின் தேசிய நாள் உரையின் போது பேசிய ஜனாதிபதி Tsai Ing-wen, சீனாவின் அழுத்தத்திற்கு தைவான் அடிபணியாது மற்றும் அதன் ஜனநாயக வாழ்க்கை முறையை தொடரும்.

ஜனநாயகத்தை முதல் கேடயமாக பயன்படுத்தி தைவான் நிற்கிறது.

சீனா எங்களுக்காக அமைத்த பாதையை ஏற்க தைவானை கட்டாயப்படுத்த முடியாது. சீனா சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் இறையாண்மையை வழங்கவில்லை.

சீனாவின் இராணுவ விமானங்கள் தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் அத்துமீறி பறப்பதால், தேசிய பாதுகாப்பு மற்றும் விமானப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்! ஜனாதிபதி திட்டவட்டம் | We Will Not Bow To China Taiwan Leader Says

தைவான் அதிரடியாக செயல்படாது, ஆனால் அதன் பாதுகாப்பை பலப்படுத்தும் என ஜனாதிபதி Tsai Ing-wen தெரிவித்துள்ளார்.    

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US