திருமண நாளில் ஒல்லியாக தோற்றமளிக்க டயட் செய்த இளம் பெண் மரணம்

Weight Loss Wedding Brazil
By Ragavan May 24, 2024 12:17 AM GMT
Report

ஒவ்வொரு இளம் பெண்ணும் தனது திருமண நாளில் அழகாக இருக்க விரும்புவார்கள். இதனால் திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடனேயே இளம்பெண்கள் Weight Loss Diet, அழகு சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ளத் தொடங்குகின்றனர்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உடல் எடையை குறைக்க இளம் பெண்கள் எடுக்கும் உணவு மற்றும் சிகிச்சை சில நேரங்களில் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.

பிறந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்ட ஈரான் ஜனாதிபதி, 68 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி

பிறந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்ட ஈரான் ஜனாதிபதி, 68 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி

இவ்வாறு, பிரேசிலில் உடல் எடையை குறைக்க முயன்ற மணமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Laura Fernández Costa, Bride, Wedding day, princess body, weight Loss diet, Brazil Bride, திருமண நாளில் ஒல்லியாக தோற்றமளிக்க டயட் செய்த இளம் பெண் மரணம்

லாரா பெர்னாண்டஸ் கோஸ்டா (Laura Fernández Costa) தனது திருமண நாளுக்கு முன்பு 8 கிலோ எடையை குறைக்க விரும்பினார்.

லாரா தனது உடல் எடையை விரைவில் குறைக்க உதவுவதற்காக அவரது வயிற்றில் ஒரு இரைப்பை பலூன் பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நடைமுறையில், உமிழ்நீர் நிரப்பப்பட்ட ஒரு சிலிகான் பை அடிவயிற்றில் செருகப்பட்டு வயிறு நிறைந்து இருக்கும் உணர்வை உருவாக்குகிறது. இதனால் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.

வெளிநாட்டில் பிறந்தாலும் கனேடிய குடியுரிமை உண்டு., இன்று முதல் அமுலுக்கு வரும் சட்டம்

வெளிநாட்டில் பிறந்தாலும் கனேடிய குடியுரிமை உண்டு., இன்று முதல் அமுலுக்கு வரும் சட்டம்

பொறியியலாளரான 31 வயதான லாரா, ஏப்ரல் 26-ஆம் திகதி கிளினிக்கில் இந்த அறுவை சிகிச்சை செய்தார்.

குடும்ப உறுப்பினர்களின் கூறியதன்படி, மறுநாள் அவள் இரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். பின்னர் மே முதலாம் திகதி லாரா மற்றொரு கிளினிக்கிற்கு சென்றார். இங்குள்ள மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்து பலூனை அகற்றினர்.

Laura Fernández Costa, Bride, Wedding day, princess body, weight Loss diet, Brazil Bride, திருமண நாளில் ஒல்லியாக தோற்றமளிக்க டயட் செய்த இளம் பெண் மரணம்

இருப்பினும், லாரா கடுமையான வலியால் அவதிப்பட்டு மே 6-ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றில் ஒரு துளை இருந்ததால் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். மறுநாள் அவர் உயிரிழந்தார்.

லாராவை திருமணம் செய்யவிருந்த மேத்யூஸ் டர்செட், 'லாரா உண்மையில் அதிக எடையுடன் இருக்கவில்லை. அவர் ஆரோக்கியமாக இருந்தார் மற்றும் 70 கிலோ எடை மட்டுமே இருந்தார். எனினும், அவர் சிகிச்சை பெற்று வந்தார் என கூறினார்.

லாரா மற்றும் மேத்யூஸ் செப்டம்பர் 7-ஆம் திகதி திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

ரஜினிகாந்துக்கு Golden Visa வழங்கி கௌரவித்த UAE

ரஜினிகாந்துக்கு Golden Visa வழங்கி கௌரவித்த UAE

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Laura Fernández Costa, Bride, Wedding day, princess body, weight Loss diet, Brazil Bride

மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US