உடல் எடை குறையனுமா; திராட்சையை இப்படி செய்து குடித்து பாருங்க
Grape
Lime
Weight Loss
By Kirthiga
நம்மிள் பலருக்கு உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம்.
அதிலும் உடல் எடை அதிகரிப்பதால் பலரும் மனம் வருந்துகின்றார்கள். அதிலிருந்து விடுப்பட்டு எப்படி இலகுவாக உடல் எடையை குறைக்கலாம் என்று பார்க்கலாம்.
அதற்கு வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களைக் கொண்டு இலகுவாக குறைத்துவிடலாம்.
அப்படி என்ன வீட்டில் இருக்கும் பொருட்கள் என்று நீங்கள் யோசித்தால், உங்கள் நினைவிற்கு வருவதெல்லாம் சீரகம் எழுமிச்சை என்று பல பொருட்கள் தான்.
ஆனால் அனைவரும் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவிலிருந்து எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
திராட்சை
- உப்பு
-
மஞ்சள்
- இஞ்சி
-
எழுமிச்சை
- புதினா
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் மற்றும் உப்பு தண்ணீர் சேர்த்து கலந்து எடுக்க வேண்டும்.
-
பின் அதனுடன் திராட்சையை இட்டு நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
இறுதியாக ஒரு மிக்ஸியில் கழுவிய திராட்சை, இஞ்சி, புதினா மற்றும் எழுமிச்சை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இதை தினமும் காலையில் குடித்து வந்தால் உடல் எடை குறைவதை நீங்களே பார்க்கலாம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US