Ragi Halwa: உடல் எடையை குறைக்கும் ராகி அல்வா செய்வது எப்படி?

Weight Loss Healthy Food Recipes
By Kirthiga Apr 20, 2024 08:30 AM GMT
Report

வழக்கமாகவே உடல் எடையை குறைத்துக்கொள்ள நினைக்கும் பெண்களும் ஆண்களுக்கு முதலில் அவர்களது உணவில் இருந்து இனிப்பை குறைத்துக்கொள்வார்கள்.

ஆனால் நீங்கள் அப்படி உங்களுக்கு மிகவும் பிடித்த ஓர் சுவையை திடீரென்று குறைத்துக்கொண்டால், உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும். இதனால் உடல் எடையை குறைக்க முடியாமலும் போகலாம்.

12 ஆண்டுகளாக ஷாருக்கானின் தொழிலை நிர்வகிக்கும் பெண் - அவருடைய மாத சம்பளம்?

12 ஆண்டுகளாக ஷாருக்கானின் தொழிலை நிர்வகிக்கும் பெண் - அவருடைய மாத சம்பளம்?

அதை தீர்க்கும் விதமாக உங்களுக்கு எப்போதும் இருப்பது தான் அந்த ராகி அல்வா. ராகியில் பல ஊட்டசத்துகள் இருக்கின்றது. இது உடல் எடையை குறைப்பது முதல் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கி வருகின்றது.

இந்த பெருமையைக்கொண்டுள்ள ராகியை வைத்து எப்படி சுவையான ராசி அல்வா செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

தேனில் ஊற வைத்த பூண்டு: ஒரே இரவில் 7 கிலோ எடையை குறைக்கலாம்; எப்படி தெரியுமா?

தேனில் ஊற வைத்த பூண்டு: ஒரே இரவில் 7 கிலோ எடையை குறைக்கலாம்; எப்படி தெரியுமா?

தேவையான பொருட்கள்

  • அரை கப் கேழ்வரகு

  • இரண்டு கப் பொடித்த வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை

  • அரை கப் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்

  • 1/4 கப் முந்திரி பருப்பு

  • ஒரு டேபிள் ஸ்பூன் ஏலக்காய் தூள்

  • மூன்று கப் தண்ணீர்

  • ரெண்டு டேபிள் ஸ்பூன் நெய்

Ragi Halwa: உடல் எடையை குறைக்கும் ராகி அல்வா செய்வது எப்படி? | Weight Loss Helps Ragi Halwa Recipe In Tamil

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அதில் முந்திரி பருப்பை வறுத்தெடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.  

  • அடுத்து கேழ்வரகு மாவை தண்ணீரில் சேர்த்து கூல் போன்று நன்கு கரைத்துக்கொள்ளவும்.

  • பின் இரும்பு சட்டியில் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும்.

  • அடுத்ததாக சக்கரையும் தேவையானளவு ஏலக்காய் தூளும் சேர்த்து கிளறவும்.

  • கிளறிக்கொண்டு இருக்கும் போது இடையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்வது நல்லதாகும்.

  • பிறகு வறுத்து வைத்து முந்திரியை சேர்த்து 5 நிமிடத்திற்கு கிளற வேண்டும்.

  • கிளறிக்கொண்டிருக்கும் போது நீங்கள் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும், அதன்போது சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறலாம்.

வயதானாலும் பளபளப்பான சருமத்தை பெற இந்த 2 பொருள் போதும்...!

வயதானாலும் பளபளப்பான சருமத்தை பெற இந்த 2 பொருள் போதும்...!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US