Amla Rice: உடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது?

Weight Loss Healthy Food Recipes
By Kirthiga Feb 05, 2024 01:10 PM GMT
Report

பொதுவாகவே அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பாக தான் இருக்கும். என்ன தான் செய்தாலும் எடை குறையவே இல்லை என பலரும் வருத்தப்படுவார்கள்.

அந்தவகையில் புளிப்பு சுவைக்கொண்ட நெல்லிக்காயில் பல நன்மைகள் இருகின்றது. அதை வைத்து எப்படி சாதம் செய்து எப்படி உடல் எடையையும் குறைத்துக்கொள்ளலாம் என பார்க்கலாம்.

வாழைப்பழம் இருந்தால் போதும்... வலியே இல்லாமல் முகத்தில் இருக்கும் முடியை நீக்கலாம்

வாழைப்பழம் இருந்தால் போதும்... வலியே இல்லாமல் முகத்தில் இருக்கும் முடியை நீக்கலாம்

தேவையான பொருட்கள்

  • நெல்லிக்காய் - 4
  • நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  • கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
  • கடுகு - 1 தேக்கரண்டி
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் - 2
  • வறுத்த வேர்க்கடலை
  • பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
  • இஞ்சி - 1 துண்டு
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • வேகவைத்த சாதம்

Amla Rice: உடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது? | Weight Loss Nellikai Sadam Recipe In Tamil

செய்முறை

  • முதலில் நெல்லிக்காயை துருவி கொள்ளவும்.

  • கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.

  • அடுத்து வறுத்த வேர்க்கடலை சேர்த்து கலந்து விடவும்.

  • பின் பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

மாதவிடாய் நேரத்தில் அதிக இரத்த போக்கு ஏற்படுகிறதா? - அப்போ இந்த பானத்தை குடிங்க

மாதவிடாய் நேரத்தில் அதிக இரத்த போக்கு ஏற்படுகிறதா? - அப்போ இந்த பானத்தை குடிங்க

  • மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.

  • துருவிய நெல்லிக்காயை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

  • இறுதியாக வேகவைத்த சாதம் சேர்த்து கலந்து எடுத்தால் சுவையான நெல்லிக்காய் சாதம் ரெடி! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US