தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த சூப்பரான பானத்தை குடிங்க! மளமளவென தொப்பை இறங்குமாம்
Cholestrol
Weight Loss
By Kishanthini
அனைத்து மக்களுக்கும் தொப்பையானது எடை அதிகரிப்பின் விளைவாக ஏற்படுவதில்லை .
தவறான உணவு, மதுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை , தூக்கமின்மை,நார்ச்சத்து குறைந்த உணவு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் தொப்பை அதிகரிக்கின்றன.
தொப்பையை வீட்டில் இருந்தவாறே குறைக்க இந்த பானத்தை இலகுவாக தயார் செய்து குடித்து வந்தால் சில நாட்களிலேயே குறைத்துவிடலாம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர் - 2கப்
- சீரகம் - 1தே .கரண்டி
- இஞ்சி - சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- எலுமிச்சை
செய்முறை
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வை த்து, அதில் தண்ணீர்,சீரகம் மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
- பின்னர் எலுமிச்சைப் பழத்தை சிறிது சிறிதாக வெட்டி அதில் சேர்த்து குடிக்கும் பதத்திற்கு வரும் வரை ஊறவை த்து, பின்னர் வடிக்கட்டி எடுக்க வேண்டும்.
- தேவையானால் தேன் சேர்த்து அருந்தலாம். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் சிறந்த ஒரு மாற்றத்தை உடலில் காணலாம்.
நன்மைகள்
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
- உடல் எடை குறையும்.
- மார்பக புற்று நோய் தீரும்
- கர்ப்பபை புற்று நோய் தீரும்
குறிப்பு:- வயிற்றில் புண் இருந்தால் தவிர்ப்பது நல்லது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US