உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் வாழைத்தண்டு பொரியல்

Weight Loss Healthy Food Recipes
By Kirthiga Jan 31, 2024 04:53 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். அழகு என்றால் பளபளப்பான சருமத்தில் மட்டும் இல்லை.

உடலை சீராகவும் அழகான உடலமைப்புடனும் வைத்திருக்கவும் வேண்டும். அதுவே அழகான உடலாக பொருள்படுகிறது எனலாம். 

No Boil No Oil: அடுப்பே இல்லாமல் சுவையான வடை செய்வது எப்படி?

No Boil No Oil: அடுப்பே இல்லாமல் சுவையான வடை செய்வது எப்படி?

அந்தவகையில் பல மருத்துவ பயன்களை கொண்டுள்ள வாழைத்தண்டு சிறுநீரக கற்களையும் கரைக்கும் தன்மையையும் உடல் எடையை குறைக்கும் தன்மையும் வைத்திருக்கிறது.

எனவே வாழைத்தண்டை வைத்து எவ்வாறு பொரியல் செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • வாழைத்தண்டு - 400 கிராம்
  • பாசி பருப்பு - 1/4 கப்
  • துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் - 1
  • பச்சை மிளகாய் - 3
  • பூண்டு - 2 பல்

முகம் பளபளக்க ஒரு சொட்டு பால் இருந்தால் போதும்

முகம் பளபளக்க ஒரு சொட்டு பால் இருந்தால் போதும்

  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • வெள்ளை உளுந்து - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • தண்ணீர்

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் வாழைத்தண்டு பொரியல் | Weight Loss Vazhaithandu Poriyal Recipe In Tamil

செய்முறை

  • முதலில் பாசி பருப்பை தண்ணீரில் வேக வைத்துக்கொள்ளவும். 

  • அடுத்து ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் வெள்ளை உளுந்து சேர்த்து வதக்கிக் கொள்ளவும். 

  • அதில் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

  • வெங்காயம் வதங்கியவுடன்  வாழைத்தண்டு சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 4 நிமிடங்களுக்கு கிளறவும். 

  • பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு 10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

  • வாழைத்தண்டு வெந்தவுடன் பாசிப்பருப்பை சேர்க்கவும். 

  • இறுதியாக துருவிய தேங்காய், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். 

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் வாழைத்தண்டு பொரியல் | Weight Loss Vazhaithandu Poriyal Recipe In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US