பிரித்தானியாவில் நடந்த கால்பந்து போட்டி: West Brom அணி ஆதரவாளர் உயிரிழப்பு

United Kingdom Crime
By Thiru Sep 29, 2024 01:20 PM GMT
Report

பிரித்தானியாவில் சனிக்கிழமை Sheffield Wednesday-வில் நடந்த வெஸ்ட் ப்ரோம்ஸ்(West Brom) வெளிப்புற ஆட்டத்தில் (away match) கால்பந்து ரசிகர் ஒருவர் திடீர் மருத்துவ அவசர நிலை காரணமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக வெஸ்ட் ப்ரோம் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹில்ஸ்பரோவில்(Hillsborough) நடைபெற்ற ஆட்டத்தின் போது தங்கள் அணி ஆதரவாளர் ஒருவர் திடீர் மருத்துவ அவசர நிலை காரணமாக உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து பேரழிவிற்குள்ளானதாக தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து உயிரிழந்த ஆதரவாளரின் குடும்பத்துடன் இரங்கலை கால்பந்து கிளப் பகிர்ந்து கொண்டது.

west brom, dies

பிரித்தானியாவில் 8 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு: 60 வயதுடைய நபர் கைது

பிரித்தானியாவில் 8 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு: 60 வயதுடைய நபர் கைது

மேலும் குடும்பத்தினருக்கு தனிப்பட்ட முறையில் துக்கத்தை நினைவு கோர அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

என்ன நடந்தது?

போட்டியின் முதல் பாதியில் ஆதரவாளர் ஒருவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, வெளிப்புற அணியின் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உதவிக்கு சைகை செய்து ஆட்டத்தை நிறுத்த அழைப்பு விடுத்தனர்.

இருப்பினும், ஆட்டம் தொடர்ந்து நடைபெற அனுமதிக்கப்பட்டது, இறுதியில் 3-2 என்ற கணக்கில் Sheffield Wednesday வெற்றி பெற்றுள்ளது.

மீண்டும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி! மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை ஒதுக்கீடு

மீண்டும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி! மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை ஒதுக்கீடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US