ப்ளம்ஸ் பழங்களை அதிகம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

Health benifits Health info Plums
By Balakumar Feb 26, 2021 09:02 PM GMT
Report

உலகில் பல வகையான பழங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சத்துகள் கொண்டதாக இருக்கின்றன.

ஒரு சில பழங்கள் உடலின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து, நோய் நொடிகளை நீக்குகின்றன. பிளம்ஸ் பழம் அப்படிப்பட்ட பழ வகைகளுள் ஒன்று

இவை மாறுபட்ட வண்ணங்கள், வடிவங்கள், சுவையிலும் வித்தியாசம் என பலவிதமாக காணப்படும் பிளம்சில் மொத்தம் 2 ஆயிரம் வகை இருக்கின்றன. பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகிய சத்துகளும், வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் வைட்டமின் இ சத்துகளும் நிறைந்துள்ளன. இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.

அந்தவகையில் இந்த பிளம்ஸ் பழத்தினை அதிகம் சாப்பிடுவதனால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

  1. இதய ஆரோக்கியம், எடை இழப்பு, சிறுநீரக பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம் என பலவித பிரச்சினைகளையும் நோய்களையும் தடுக்க உதவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு கூட நல்ல ஊட்டச்சத்து நன்மைகளை தர உதவுகிறது.
  2. பிளம்ஸ் பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் செல் பாதிப்படுவதை தடுக்கிறது. இதிலுள்ள பாலிபினோலிக் பொருட்களான லுடின் மற்றும் க்ரிப்டோக்சாண்டின் செல்களை ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து காக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இது மிகச் சிறந்தது.
  3. பிளம்ஸ் குடல் இயக்கங்களை பராமரிக்கவும் மென்மையான இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவுகின்றன. சார்பிடால் என்பது ஒரு இயற்கை மலமிளக்கி பொருளாகும். இது பெருங்குடலுக்கு தண்ணீரை உறிஞ்சவும், குடல் இயக்கத்தைத் தூண்டவும் உதவுகிறது, இதனால் மலச்சிக்கலை நீக்குகிறது. செரிமான அமைப்பின் செயல்பாட்டை சீராக்க ஐசாடின் உதவுகிறது.
  4. பிளம்ஸில் வாய்வழி மற்றும் பற்சொத்தை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மார்பக புற்று நோயை தடுப்பதில் பிளம்ஸ் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. பைட்டோநியூட்ரியன்களின் ஆக்ஸிஜனேற்ற சக்தி மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை நிறுத்துகிறது. அதே நேரத்தில் இது ஆரோக்கியமான செல்களை எதுவும் செய்யாது.
  5. பிளம்ஸ் கண்பார்வை திறனை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான கண்கள் மற்றும் கூர்மையான பார்வைக்கு உதவுகிறது மற்றும் மாகுலர் சிதைவிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் கண் சவ்வை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், புற ஊதா ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
  6. பிளம்ஸ் மாதவிடாய் தின்ற காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் எலும்பு இழப்பை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது. வைட்டமின் கே தவிர, இதில் உள்ள ஏராளமான பினோலிக் மற்றும் ஃபிளாவனாய்டுகள் சேர்மங்களால் எலும்பு இழப்பை மாற்ற முடியும்.இது ஆஸ்சிஃபிகேஷனில் முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்பு அடர்த்தி மற்றும் எலும்பு வலிமை பராமரிப்புக்கு உதவுகிறது.
  7. பிளம்ஸ் இரத்த சிவப்பணுக்கள், எரித்ரோசைட்டுகள் உருவாக உதவுகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இரத்த சோகையை தடுக்கிறது. எனவே ஹூமோகுளோபின் குறைவாக கொண்ட நபர்கள் இந்த பிளம்ஸ்யை எடுத்துக் கொள்ளலாம்.
  8. பிளம்ஸ் டைப் 2 நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது. பிளம்ஸில் உள்ள பைட்டோ நியூட்ரியன்கள் இரத்தத்தில் குளுக்கோஸ் வெளியிடுவதை கட்டுப்படுத்துகிறது. உணவுக்கு இடையில் இன்சுலின் ஸ்பைக்கை கட்டுப்படுத்துகிறது.
  9. பிளம்ஸ் பொட்டாசியத்தின் வளமான மூலமாகும். பொட்டாசியம் தான் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவி செய்யும். இது இரத்த அழுத்தத்தின் ஆரோக்கியமான அளவை பராமரிக்க உதவுகிறது.
  10. பிளம்ஸில் உள்ள நார்ச்சத்துகள் கொழுப்பின் அளவை குறைக்க பயன்படுகிறது. இதிலுள்ள விட்டமின் பி6 ஹோமோசைஸ்டீன் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
  11. பிளம்ஸ் ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் சருமம் சீக்கிரம் வயதாகுவதில் இருந்து காக்கிறது. சருமத்தை புத்துணர்ச்சி பெற வைக்கிறது. சரும தழும்புகள், சரும அழற்சி இவற்றை போக்கி சருமத்தை ஆரோக்கியமாக வைக்க பயன்படுகிறது.இளமையான சரும அழகை பெற பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.
Gallery
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US